June 25, 2026
  • June 25, 2026

பிளாக்கில் விற்ற துக்ளக் ரஜினி சொன்ன விளக்க வீடியோ

by on January 15, 2020 0

துக்ளக் பத்திரிகை 50வது ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வெங்கையா நாயுடு, ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். அதில் ரஜினிகாந்த் பேசியதிலிருந்து… “சோவை போலவே துக்ளக் இதழை தற்போது குருமூர்த்தி கொண்டு செல்கிறார். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்பாக வெங்கையா நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம். சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்… ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தற்போதைய சூழலில் […]

Read More

நயன் தாரா விக்னேஷ் சிவன் காதல் கதை படமாகிறது

by on January 14, 2020 0

THREE IS A COMPANY  என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “ இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை ஹித்தேஷ் மஞ்சுநாத். இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவு டேவிட் ஆனந்த்ராஜ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – […]

Read More

ரஜினி இப்படி அற்புதமாக எழுதுவாரா இதைப் படியுங்க

by on January 14, 2020 0

மலேசியாவைச் சேர்ந்த மோகன் சுவாமி, சுவாமி ராமாவால் ஈர்க்கப்பட்டு இமயமலைக்குச் சென்றார். பின்னர் சுவாமி ராமாவின் நேரடி சீடரான அவர், தனது நேரடி அனுபவங்களை நூலாக ஆங்கிலத்தில் `Journey With a Himalayan Master Swami Rama’ என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கிறார்.   அதன் தமிழ்ப் பதிப்பாக சுபா மொழிபெயர்த்துள்ள `இமயகுருவுடன் ஓர் இதயப்பயணம்’ நூலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அணிந்துரை எழுதியிருக்கிறார். மோகன் சுவாமியை சந்தித்த நிகழ்வுகள் குறித்தும் மலேசியாவில் அவருடன் பழகிய நாள்கள் குறித்தும் […]

Read More

தர்பார் படம் திருட்டுத்தனமாக கேபிள் டிவியில் ஒளிபரப்பு

by on January 13, 2020 0

லைகா தயாரிப்பில் ஏ .ஆர். முருகதாஸ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் சட்டத்துக்கு புறம்பாக வாட்ஸ் ஆப்பில் இந்த படம் வெளியிட்டதுடன் அதை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டாம் என்று கூறிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இப்போது புதிய பிரச்சனையாக மதுரை […]

Read More

ஜனவரி 21 வரை பொங்கல் பரிசு பெற கால அவகாசம் நீட்டிப்பு

by on January 13, 2020 0

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.   அதன்படி கடந்த 9-ந்தேதி முதல் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் சேர்த்து வினியோகிக்கப்படுகிறது.   நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் வாங்கி செல்ல வசதியாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு கோடியே 97 லட்சம் பேர் அரிசி பெறக்கூடிய ஸ்மார்ட் கார்டுகளை […]

Read More

வைரல் ஆகும் ராகுல் ப்ரீத் சிங் டூ பீஸ் புகைப்படங்கள்

by on January 13, 2020 0

கோலிவுட் சினிமாவில் கவர்ச்சிக்கு பஞ்சம் காண்பித்து வரும் நடிகைகளில் லிஸ்டில் இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். அதே சமயம் தெலுங்கு மற்றும் இந்தியில் கவர்ச்சிக்கு தடையின்றி நடித்து வருகிறார். கடந்த வருடம் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான இந்திப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பலரையும் திகைப்பில் ஆழ்த்தினார் இவர். அதேபோல மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த […]

Read More

சகாயம் ஐஏஎஸ் உடன் விஜய் இணைய வாய்ப்பில்லை – எஸ் ஏ சி

by on January 13, 2020 0

காஞ்சிபுரத்தில் விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த விஜய்யின் அப்பாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், “மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாக செய்யாதீர்கள். அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் வெற்றியடைய முடியும்…” என்றார். […]

Read More

பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன் – விஜயகாந்த்

by on January 12, 2020 0

கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள்  வழங்கப்பட்டன.    அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்… “எனக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள். விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன். தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பொங்கல் […]

Read More
CLOSE
CLOSE