June 26, 2026
  • June 26, 2026

எம்ஜிஆரின் நிறைவேறாத காதல் பற்றி அவரே எழுதியது

by on January 17, 2020 0

எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை – எம்ஜிஆர் பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். பத்திரிகையாளர்களிடம் நெருக்கமாக பழகுவதோடு, செய்தி சேகரிப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுப்பார். பல பத்திரிகையாளர்களுக்கு உதவிகளும் செய்திருக்கிறார். அவரே ஒரு பத்திரிகையாளர் என்பது பலருக்கு தெரியாது ‘‘பத்திரிகையாளர்கள்தான் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே தொடர்பு பாலமாக இருப்பவர்கள். இது கலை உலகுக்கு மட்டுமல்ல, எல்லாத் துறைக்கும் பொருந்தும். இதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்…” இந்த வாசகங்கள் எம்.ஜி.ஆர். கூறியவை. […]

Read More

சண்முகராஜா என்கிற மிஷ்கின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பாயுமா?

by on January 17, 2020 0

ஒரு வகையில் போலீஸ், கோர்ட் இவையெல்லாம் இல்லாவிட்டால் நம் ஆட்கள் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்வார்களோ என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது. ஆனாலும், கோர்ட் உத்தரவைக் கூட துச்சமாக மதிக்கும் பேர்வழிகளுக்கு இப்போதும் குறைவில்லை. சில தினங்களுக்கு முன் இயக்குநர் மிஷ்கின் ஏவிஎம் குடும்ப வாரிசான மைத்ரேயாவிடம் அவரை ஹீரோவாக நடிக்க வைப்பதாக சொல்லி அவரது அப்பாவான ஆர்.ரகுநந்தனிடம் படம் தயாரிக்கச்சொல்லி ஒரு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு படமும் ஆரம்பிக்காமல் பணத்தைத் திருப்பியும் தராமல், படமெடுப்பதாக சொன்ன அதே […]

Read More

நம் கண்களையே நம்ப முடியாத எம்ஜிஆர் வீடியோ

by on January 17, 2020 0

இன்று எம்ஜிஆர் பிறந்த தினம் உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையான தலைவி படத்தின் ஒரு செய்தி நம் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத் நடித்தது ஆச்சரியத்தை தந்தது. அவர் உருவப் பொருத்தம் அப்படியே ஜெயலலிதாவுடன் பொருந்தி வருமாறு அதன் முதல் பார்வை அமைந்திருந்தது. இன்று எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதே தலைவி படத்தில் […]

Read More

தீபிகா படுகோனே நடித்து இருக்கும் அதிர்ச்சி வீடியோ

by on January 16, 2020 0

தீபிகா படுகோன் நடித்த படம், ‘சபாக்’. எழுத்தாளர & இயக்குனர் மேக்னா குல்சார் இயக்கி இருக்கும் இந்தப் படம், ஆசிட் தாக்குதலில் உயிர்பிழைத்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் உண்மைக் கதையை மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தீபிகா மற்றும் `சபாக்’ படக்குழுவினர், ஆசிட் வீச்சு பற்றிய பிராங் மாடலில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிரார்கள். அது இன்னமும் இந்தியாவில் ஆசிட் வாங்குவது எவ்வளவு எளிது என்பதை உணர்த்தும் வகையில் இந்த […]

Read More

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி கடைசி ஆடியோ இணைப்பு

by on January 16, 2020 0

தமிழ் சின்னத்திரையில் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயஸ்ரீ. இவருக்கு தேவதையை கண்டேன் நடிகர் ஈஸ்வருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்னர் கண்ணீருடன் பேட்டியளித்த ஜெயஸ்ரீ, தன் கணவர் ஈஸ்வர் அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மஹாலக்ஷ்மியுடன் கள்ள தொடர்பில் ஈடுபட்டு வருவதாகவும், நானும் குழந்தையும் இருக்கும் போதே அவருடன் கண்டபடி பேசுவதாகவும் கூறினார். மேலும் தன்னிடம் விவாகரத்து கேட்டு அடித்து கொடுமை படுத்தியதாகவும் அப்போது கூறினார். குடிக்கு அடிமையான ஈஸ்வர் […]

Read More

கதையில் குழப்பம் வந்தால் இந்த ஹீரோ கடைப்பிடிக்கும் எளிய வழி

by on January 15, 2020 0

‘8 தோட்டாக்கள்’ மூலம் நாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப் பெற்று, ‘ஜீவி’ படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர் நடிகர் வெற்றி. தற்போது 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் விவரங்களை பகிர்ந்து கொண்டதாவது :- ‘கேர் ஆஃப் காதல்’, இப்படம் ‘கேர் ஆப் கச்சிராப்பலம்’ என்ற தெலுங்கு படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘இறுதிச்சுற்று’ படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். […]

Read More

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: சபரிமலை சன்னிதானத்தில் வழங்கப்பட்டது

by on January 15, 2020 0

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருது பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இதே […]

Read More

எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டல் ட்ரைலர் இன்று முதல் – சுவாரஸ்ய தகவல்கள்

by on January 15, 2020 0

என்றும் சூப்பர் ஸ்டார் எம்ஜிஆரின் மிகப் பிரமாண்டமான படங்களில் மிக முக்கியமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. எம்ஜிஆர் நடித்த படங்களில் சூப்பர் ஹிட்டடித்த படங்கள் பல உண்டு. அவரே தயாரித்த நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் இந்த மூன்று படங்கள் மாஸ்டர் பீஸ் என்று கொண்டாடப்பட்டன. இதில், நாடோடி மன்னனும், உலகம் சுற்றும் வாலிபனும் எம்ஜிஆர் தயாரித்து, நடித்து, இயக்கிய படங்கள். ‘ஜெயித்தால் மன்னன், தோற்றால் நாடோடி’ என்றொரு வாசகம், ‘நாடோடி மன்னன்’ […]

Read More
CLOSE
CLOSE