June 27, 2026
  • June 27, 2026

ஆக்ஸ்போர்டு தயாரித்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் நவம்பரில் கிடைக்கும்

by on July 22, 2020 0

கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற […]

Read More

ரஜினி இ பாஸ் வாங்கி செங்கல்பட்டு சென்றாரா – மாநகராட்சி ஆய்வு

by on July 22, 2020 0

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்குத் துறைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. சினிமா படப்பிடிப்பும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெறவில்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘லம்போகினி’ சொகுசு காரை ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் பயணத்தில் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளார் என்கிறார்கள். இந்த நிலையில், ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான […]

Read More

வடிவேலுவுக்கு இம்சை அரசன் சந்தானத்துக்கு பிஸ்கோத் – இயக்குனர் ஆர்.கண்ணன்

by on July 22, 2020 0

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார். இதற்கான காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றன. இந்த அரச வேட காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் படமானது. ராஜசிம்மா பெயரில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார். சந்தானத்தின் பாட்டியாக நடித்துள்ளார் சௌகார் ஜானகி. அவருக்கு இது 400 வது படம். சந்தானம் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, […]

Read More

தாத்தா ஆகப் போகும் சீயானுக்கு ரசிகர்கள் வாழ்த்து

by on July 21, 2020 0

தலைப்பைப் படித்துவிட்டு விக்ரம் இப்போது நடித்து வரும் ஒரு படத்துக்காக பார்த்தா விடப் போகிறார் என்று தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் நிஜமாலுமே அவர் வாழ்க்கையில் தாத்தா ஆகப் போகிறார். கடந்த 2017-ம் ஆண்டு விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்துக்கும் திருமணம் நடந்தது அல்லவா?   இப்போது அக்‌ஷிதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டு இருப்பதால் இருவீட்டார் மட்டும் கலந்து கொள்ளும் […]

Read More

சென்னையில் செல்ப் டிரைவ் செய்த ரஜினி வைரலாகும் புகைப்படம்

by on July 20, 2020 0

இப்போதைய ஹாட் டாபிக் இதுதான். கடந்த ஒரு வாரமாக ரஜினிகாந்த் தனது காரை செல்ப் ட்ரைவ் செய்தபடி போயஸ் கார்டனில் இருந்து அவரின் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஏன் செல்ப் டிரைவ்…? கொரோனா பரவல் காரணமாக டிரைவர்கள் யாரையும் இப்போது சொந்த உபயோகங்கள் கருதி அனுமதிப்பதில்லை யாம். அதனால் நீண்ட வருடங்கள் கழித்து தனது காரை இயக்கியிருக்கிறார். முக கவசம் அணிந்து, சீட் பெல்ட் போட்டுக்கொண்டு ரஜினிகாந்த் காரை ஓட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Read More

அர்ஜுன் குடும்பத்தை தொடரும் கொரோனா சோகம்

by on July 20, 2020 0

நடிகர் அர்ஜூனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சார்ஜா சில வாரங்களுக்கு முன் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அந்த சோகத்தில் இருந்து அவர்கள் முடிவதற்குள் சிரஞ்சீவியின் சகோதரரான துருவா சார்ஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இந்த தகவலை ஐஸ்வர்யா அவரது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து தன்னுடன் கடந்த நாட்களில் பழகியவர்களை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். மேலும் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் […]

Read More

லட்சுமி ராமகிருஷ்ணனை கிழித்து தொங்கவிட்ட வனிதா விஜயகுமார் வீடியோ

by on July 20, 2020 0

சமீபத்தில் நான்காவது திருமணம் செய்துகொண்ட வனிதா விஜயகுமார் பற்றி பிரபல நடிகையும் டிவி நிகழ்ச்சி நெறியாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் விமரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து இருவரையும் சமரசம் செய்து வைக்க முன்னணி இணையதளம் ஒன்று முடிவு செய்தது. அப்போது இருவரும் நேரலையில் பேச விவாதம் வெடித்து புகையை கக்கியது. அதில் லட்சுமி ராமகிருஷ்ணனை பேசவே விடாமல் வனிதா விஜயகுமார் மோசமான வார்த்தைகளால் திட்டிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது அந்த வீடியோ கீழே… courtesy – Behindwoods.com

Read More

கொரோனா மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

by on July 19, 2020 0

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- “கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிப்பதற்கு அதிகாரப்பூர்வமான கோரிக்கையை விடுத்தால் அதற்கான அனுமதியை அரசு வழங்க தயாராக உள்ளது. கொரோனாவுக்காக மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசு ரூ.6,000 கோடி […]

Read More
CLOSE
CLOSE