May 4, 2024
  • May 4, 2024

எம்ஜிஆர் வேடத்தில் விஜய் ஜெயலலிதா வேடத்தில் சங்கீதா விஜய் திருமண நாள் கலாட்டா

by on August 26, 2020 0

நடிகர் விஜய் நேற்று தனது 21 ஆவது திருமண நாள் விழாவை மனைவி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார். அவர் கொண்டாடினாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் நாடெங்கும் அவரது திருமண நாள் விழாவை கொண்டாடினர். இந்நிலையில் விஜய்யின் திருமண தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் வித்தியாசமானபோஸ்டர் ஒன்றை ஒட்டி இருக்கிறார்கள். அதில், எம்.ஜி.ஆர் வேஷத்தில் விஜேக்யும், ஜெயலலிதா வேடத்தில் அவரது மனைவியும் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது👇

Read More

தமிழகத்தில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்கள் திறப்பு இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு

by on August 25, 2020 0

கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு அறிவிக்கப்பட்ட தளர்வு களில் இந்த மாதம் 10-ந்தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.   வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தெரிகிறது.    இந்நிலையில் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.   இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில் ‘‘மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு […]

Read More

கொரோனா தொடாத கிராமத்தில் ரைசா

by on August 25, 2020 0

கொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த ‘சூரப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. […]

Read More

மீண்டும் அமிதாப் நடத்தும் கோன் பனேகா குரோர் பதி சீசன் 12 தொடக்கம்

by on August 24, 2020 0

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொலைக்காட்சி, திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் தடை இருந்தது. தற்போது பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 12-வது சீஸன் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாம். ‘தங்கல்’ திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் கோன் பனேகா க்ரோர்பதியின் இந்த சீஸனுக்கான போட்டியாளர்கள் தேர்வு முழுக்க முழுக்க டிஜிட்டலாக இணையம் மூலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சை […]

Read More

குன்றில் இட்ட குடிசை விளக்கு – நெகிழ வைக்கும் சம்பவம்

by on August 24, 2020 0

மலைவாழ் குடியை சேர்ந்த இந்த பெண் பெயர் சுனிதா. 12 ஆம் வகுப்பில் 98% பதிப்பெண் பெற்ற இவர் மேற்கொண்டு மருத்துவம் படிக்க தற்போது நீட் NEET தேர்வுக்கு தன்னை தயார் படுத்திவருகிறார். இவர் குடும்பம் வசிக்கும் மலை பகுதியில் மொபைல் நெட்ஒர்க் சிக்னல் கிடைப்பதில்லை. ஆன்லைனில் படிப்பதற்கு மொபைல் சிக்னல் கிடைக்க வேண்டும் இல்லையா? அதனால் இவரது சகோதரர் அந்தப் பகுதியில் ஆராய்ந்துு ஒரு குன்றில், ஓரளவுக்கு சிக்னல் கிடைப்பதைை கண்டுபிடித்தார். அந்த இடத்தில், தன் […]

Read More

சரண்யா பொன்வண்ணன் தந்தை ஏ பி ராஜ் மறைந்தார்

by on August 23, 2020 0

பழம்பெரும் மலையாள பட இயக்குனரும் , நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் தந்தையுமான ஏ.பி.ராஜ் தனது 95 வயதில் நேற்று (23 ஆகஸ்டு 2020 ) காலமானார். ஆரம்பத்தில் சிங்களப் படங்களை இயக்கியவர். மொத்தம் 10 சிங்கள மொழி படங்களை இயக்கி இருக்கிறார். மலையாளத்தில் மட்டும் 65 படங்களை இயக்கியிருக்கிரார். தமிழில் ‘கை நிறைய காசு’ உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களை இயக்கியவர். அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது மலையாளப் படவுல கம்..!

Read More

வைரலாகும் தனுஷ் மகன்கள் புகைப்படம்

by on August 23, 2020 0

வழக்கமாக நடிக நடிகையர் தங்கள் குடும்பப் படங்களை வெளியே காட்டிக்கொள்ள ஆசைப்படுவதில்லை. அத்துடன் எப்போதும் பிஸியாக இருக்கும் அவர்களுக்கு குடும்பத்துடன் செலவழிக்க நேரமும் கிடைப்பதில்லை. ஆனால் இந்த கொரோனா லாக் டவுன் எல்லா வரலாற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது. எல்லா இந்திய ஹீரோக்களும் அவரவர் வீடுகளில் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். அப்படி தனுஷ் தன்னுடைய மகன்களுடன் நேரத்தை செலவழித்து வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தனுஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் […]

Read More
CLOSE
CLOSE