August 20, 2026
  • August 20, 2026

பொம்மை திரைப்பட விமர்சனம்

by on June 18, 2023 0

பந்தயத்தில் ஜெயிப்பதற்கு ஓடத் தெரிந்த குதிரையும், அதைத் திறம்பட ஓட்டுவதற்கு ஏற்ற ஜாக்கியும் கிடைத்தால் போதும்.  இந்தப் படத்தில் அப்படி ஓடும் குதிரையாக எஸ் ஜே சூர்யாவும் அவரை திறம்பட இயக்கும் ஜாக்கியாக இயக்குனர் ராதா மோகனும் கிடைக்க… ரேஸ் எப்படி என்று பார்ப்போம். ஆடை விற்பனையகங்களுக்கு பொம்மைகள் சப்ளை செய்யும் நிறுவனத்தில் ஓவியராக இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. அவரையும் அறியாமல் அவர் உருவாக்கிய ஒரு பொம்மையின் மீது காதல் வயப்பட்டு, அவர் நினைவுகளில் மட்டும் […]

Read More

முப்பது நாள் தூங்காமல் எழுதிய ஸ்கிரிப்ட்தான் யோக்கியன் – ஜெய் ஆகாஷ்

by on June 17, 2023 0

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் யோக்கியன்.  ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி உள்ளார். சாய் பிரபா மீனா இயக்கி யுள்ளார். ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள் ளார். இவருடன் தேவிகிருபா, சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா,குஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தின் ஆடியோ , டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு சங்க தலைவர் ஆர்.கே.அன்பு […]

Read More

இணையத்தில் வைரலாகும் சான் டி-யின் புதிய ஆல்பம் ‘லார்ட் போயட்ரி’

by on June 17, 2023 0

சினிமா படங்களின் பாடல்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்குமோ அந்த அளவிற்கு தற்பொழுது ஆல்பம் பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சான் டி என்று அறியப்படும் இசை கலைஞரின் புதிய ஆல்பம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “லார்ட் போயட்ரி” (Lord Poetry) எனும் தலைப்பில் வெளியாகி இருக்கும் சான் டி-யின் புதிய ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. அடென்டன்ஸ், மை நேம் இஸ், கழிவரா, மம்பிள், நோ ஜோக் […]

Read More

தி ஃபிளாஷ் திரைப்பட விமர்சனம்

by on June 17, 2023 0

நடிகர்கள் – Ezra Miller, Sasha Calle, Michael Shannon, Ron Livingston Maribel Verdú, Kiersey Clemons, Antje Traue and Michael Keaton  திரைக்கதை – John Francis Daley & Jonathan Goldstein based on characters from DC ஒளிப்பதிவு -Henry Braham உடை வடிவமைப்பு – Alexandra Bryne இசை – Benjamin Wallfisch இதில் டிசி சூப்பர் ஹீரோவான பிளாஷ், நாயகனாக முதல் முதலாகத் தனித்த ஹீரோ ஆகிறார். […]

Read More

சார்லஸ் எண்டர்பிரைசஸ் திரைப்பட விமர்சனம்

by on June 16, 2023 0

மலையாளப் படங்கள் தொடர்ந்து தமிழர்கள் மீதான வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தாலும் தமிழக ரசிகர்கள் எப்போதுமே மலையாளப் படங்களைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அப்படியும் கொண்டாடி விட முடியாத படங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்தப் படமே சாட்சி. நீண்ட ஒரு முன் கதையுடன் டைட்டில் வருகிறது. அதில் முன்பொரு காலத்தில் திருடர்கள் களவாடிய விநாயகர் சிலை ஒன்று தென்னை மரத்தின் மீது பதுக்கி வைக்கப்பட்டு பின்னால் கண்டுபிடிக்கப்படுகிறது. அதை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் குடும்பத்தில் இப்போது […]

Read More

எறும்பு திரைப்பட விமர்சனம்

by on June 16, 2023 0

எளிய மனிதர்களின் பிரச்சினையைத் தொட்டுச் செல்லும் எளிமையான கதை. அதை இயல்பான படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர்.சுரேஷ் ஜி. விவசாயக் கூலியாக வேலை செய்யும் சார்லிக்கு, சூசன் இரண்டாவது மனைவி. இறந்து விட்ட முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கும் அவருக்கு சூசன் மூலம் ஒரு கைக்குழந்தையும் இருக்க, சித்தி சூசனின் கறார் வளர்ப்பில் முதல் மனைவியின் குழந்தைகளான மோனிகா சிவாவும், சக்தி ரித்விக்கும் சிக்கித் தவிக்க, அதிலிருந்து அவர்கள் விடுபட முடிந்ததா என்பதே கதை. […]

Read More

கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

by on June 15, 2023 0

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” . இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்படம் மூலம் கால் பதிக்கின்றனர். பெரும் பொருட்செலவில், நாம் அறிந்த முகங்களின் வாயிலாக நம் பள்ளி வாழ்வை அசை போட வைக்கும் அற்புதமான படைப்பாக, இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை […]

Read More

பொம்மையாக நடித்த பிரியா பவானி சங்கர் நிஜத்திலும் பொம்மைதான் – எஸ்.ஜே.சூர்யா

by on June 13, 2023 0

ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒரு அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜீன் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படவெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.   இந்நிகழ்வினில்.. எழுத்தாளர் பொன் பார்த்திபன் பேசியதாவது… பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்தை […]

Read More

ஊர்வசியுடன் நடிக்க உடனே ஒத்துக்கொண்டேன் – குரு சோமசுந்தரம்

by on June 12, 2023 0

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகையும், குணச்சித்திர நடிகையுமான ஊர்வசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ எனும் திரைப்படம், ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’. இதில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் உள்ளிட்ட பலர் […]

Read More

CNG சந்தையில் டாடா மோட்டார்ஸ் புரட்சி – Altroz iCNG அறிமுகம்

by on June 12, 2023 0

Altroz iCNG அறிமுகம் மூலம் CNG சந்தையில் டாடா மோட்டார்ஸ் பெரும் புரட்சியைப் படைத்துள்ளது… இந்த பிரீமியம் ஹேட்ச் இப்போது பல்வேறு நவீன அம்சங்களுடன், இந்தியாவின் முதல் இரட்டை சிலிண்டர் CNG தொழில்நுட்பத்துடன் பூட் ஸ்பேஸில் எந்த சமரசமும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது … சென்னை, 12th ஜூன் 2023 : இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் முதல் இரட்டை சிலிண்டர் CNG தொழில்நுட்பத்துடன் கூடிய Altroz iCNG ஐ INR 7.55 லட்சம் […]

Read More
CLOSE
CLOSE