சிக்லெட்ஸ் திரைப்பட விமர்சனம்
இன்றைய 2k கிட்ஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் காதல், காமம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படம் எடுத்தாக வேண்டும் என்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி, அவர்களுக்கு அட்வைஸ் செய்வதாகக் கதையை அமைப்பதுதான். அந்த வகையில் இயக்குனர் முத்து புத்திசாலித்தனமாக இப்படி ஒரு லைனைப் பிடித்திருக்கிறார். பள்ளி இறுதி முடித்து கல்லூரியில் சேரவிருக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகிய தோழிகளுக்கு ஒரு திடீர் ஆசை. பாலியல் விஷயங்கள் பற்றிய தெளிவு பிறக்க […]
Read More