July 3, 2026
  • July 3, 2026

டங்கி திரைப்பட விமர்சனம்

by on December 21, 2023 0

இந்தி(ய) சினிமாவின் முன்னணி வெற்றிப்பட இயக்குனராக இருக்கும் ராஜ்குமார் ஹிரானியும், முன்னணி நடிகரான ஷாருக் கானும் கைகோர்த்து இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான படம் இது. அந்த எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா பார்ப்போம்..! “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக…” என்பார்கள். அப்படி உள்ளூரில் சம்பாதிக்க வழி இல்லாமல் இருக்கும் பஞ்சாபைச் சேர்ந்த லல்டு கிராமத்தில் இருக்கு மூன்று நண்பர்கள், ஒரு நண்பி நால்வரும் இங்கிலாந்து செல்லத் திட்டமிடுகின்றனர்.  […]

Read More

நெய்தல் நிலப் பின்னணியில் காதலையும் பாசத்தையும் பேசும் ‘கும்பாரி..!’

by on December 20, 2023 0

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா , மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், இசை அமைப்பாளர்களாக ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி ஆகியோர், படத்தொகுப்பாளராக டி.எஸ்.ஜெய், […]

Read More

டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம்

by on December 19, 2023 0

டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை. ஆழ்வார்பேட்டை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம் மக்கள் மத்தியில் நீரிழிவு தடுப்பு மற்றும் நீரழிவு மேலாண்மை மீது விழிப்புணர்வை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்… பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ் என்ற நடமாடும் விழிப்புணர்வு வாகன திட்டத்தை தொடங்கி வைத்தார் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள 100 அமைவிடங்களில் 100 நாட்களுக்கு, சிறப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இவ்வாகனம் பயணித்து விழிப்புணர்வை […]

Read More

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் கண்டித்து 22ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

by on December 19, 2023 0

மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியின் 4-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, சிவ சேனா (உத்தவ் பிரிவு), மதிமுக உள்ளிட்ட 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, […]

Read More

ஷாரூக்கின் ‘டங்கி’ துபாய் புரமோஷன் – முதல்நாள் சுவாரஸ்யம்

by on December 19, 2023 0

துபாய் நாள் 1 – ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘டங்கி’ படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவர் துபாயின் குளோபல் வில்லேஜுக்கு சென்ற போது ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்..! துபாய் நாள் 1 – துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் ‘டங்கி’ படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வு தொடங்கியது. ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘டங்கி’, இந்த வாரத்தில் வெளியாகவிருப்பதால், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அதனை விளம்பரப்படுத்தும் பயணத்தை முழு வீச்சில் தொடங்கியுள்ளார். பார்வையாளர்களின் உற்சாகம் ஏற்கனவே உச்சத்தில் […]

Read More

யூ டியூபிலேயே கிடைக்கும் முத்து படத்துக்கு ரீ ரிலீஸ் தேவையா? – பிரியன் கேள்வி

by on December 19, 2023 0

தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.   இவ்விழாவினில்… பாடலாசிரியர் பாலா பேசியதாவது… இது எனது முதல் திரைப்படப் பாடல், சிறு வயதிலிருந்து பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது கனவு, எனது ஆசான் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் நானும் பாடலாசிரியராக அறிமுகமாவது […]

Read More

தாத்தா பெயரில் நிறுவனம் ஆரம்பித்து அப்பாவைத் தயாரிப்பாளராக்கிய இயக்குனர்

by on December 17, 2023 0

‘டிமான்டி காலனி 2′ டிரெய்லர் வெளியீட்டு விழா! பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’ .   விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை […]

Read More

அகோரி திரைப்பட விமர்சனம்

by on December 17, 2023 0

சும்மாவே ஆவிகள் தன்னிடம் சிக்குகிறவர்களைப் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டும். அதுவும் அது ஒரு எழுத்தாளருடைய ஆவி என்றால்..?  அப்படி வித்தியாசமான திகில் கதை எழுத ஆரம்பித்த ஒரு எழுத்தாளர் அது அமையாமல் போக தற்கொலை செய்து கொள்கிறார். அவருடைய ஆவி அவர் எழுதிய  கதையிலிருந்து ஒவ்வொரு பக்கத்துத் தாளாக எடுத்துப் போட்டு அதில் இருக்கும் விஷயத்தின்படியே அங்கு வருபவர்களை போட்டுப் பார்க்கிறது. அப்படி படம் இயக்கும் ஆசையில் நாயகன் சித்து சித், தனது தோழர்கள் மற்றும் […]

Read More

கதையைக் கேட்டு அழுத ஹீரோயின் அம்மா – மதிமாறன் பட சுவாரஸ்யங்கள்

by on December 17, 2023 0

“மதிமாறன்” திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில்… தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் […]

Read More

ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளேன் – ஹரிஷ் கல்யாண்

by on December 16, 2023 0

’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்! ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது. நிகழ்வில் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி பேசியதாவது, “படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. […]

Read More
CLOSE
CLOSE