January 16, 2025
  • January 16, 2025
Breaking News

Blog

விஜய் சேதுபதி த்ரிஷா நடிக்கும் 96 விரைவில் வெளியாகிறது

by August 31, 2018 0 In Uncategorized

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘96 என்ற படத்தை தயாரித்திருக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார் . மற்றும்...

Read More
August 31, 2018

ஒரே படத்தில் தமிழுக்கு வரும் அமிதாப்… இந்திக்குப் போகும் எஸ்.ஜே.சூர்யா

0 1140 Views

‘திருச்செந்தூர் முருகன் புரடக்‌ஷன்ஸ்’ சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ‘ஃபைவ் எலிமென்ட்ஸ் பிக்சர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் மிக பிரமாண்டமான படத்துக்கு “உயர்ந்த மனிதன்” என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்தப்படத்தின் சிறப்பம்சமே இதில் இந்திய பட உலகின் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ‘அமிதாப் பச்சன்’ முதல்முறையாக தமிழில் நடிப்பது....

Read More

ஆடத் தெரிந்த பிரபுதேவாவை இயக்கும் ஆட்டக்காரர்

‘தூத்துக்குடி’ மற்றும் ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார், ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘தேள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘நெடுஞ்சாலை’ உட்பட பல...

Read More
August 30, 2018

நீட் தேர்வு விவகாரம் – சி.பி.எஸ்.சி க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

0 1266 Views

நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற...

Read More
August 29, 2018

மக்கள் நல இயக்கம் அரசியலுக்காக அல்ல – கொடியை அறிமுகம் செய்து பேசிய விஷால்

0 1082 Views

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் நூறாவது நாளான இன்று தன்னுடைய பிறந்தநாளையும் ரசிகர்களுடன் கொண்டாடி அவர்களின் முன்னிலையில் தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றினார். அத்துடன் மக்கள் நல இயக்கத்துக்கான கொடியையும் அறிமுகம் செய்து உரையாற்றினார் விஷால். அதிலிருந்து… “உங்களில் ஒருவனான நான்...

Read More
August 29, 2018

சந்திராயன் 2 ஜனவரி 3-ல் விண்ணில் செலுத்தப்படும்

0 1041 Views

மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்குடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி சந்திராயன்-2 செயற்கை கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக...

Read More
August 28, 2018

தனி ஒருவன் 2 – கட்டாயத்துக்குள்ளான இயக்குநர் மோகன்ராஜா

0 917 Views

தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவத்தைத் தந்த ‘தனி ஒருவன்’ இன்று 3-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ‘ஹாஷ் டேக்’ ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாக தனி ஒருவனைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் இயக்குனர் மோகன்ராஜா மற்றும் நடிகர் ஜெயம்...

Read More
August 27, 2018

நீங்கள் முதல்வரானால் உங்கள் முதல் கையெழுத்து? – கமல்ஹாசன் பதில்

0 1010 Views

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் ஒரு நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அந்நிகழ்வில் அவர் “அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக்...

Read More
August 26, 2018

போட்டியின்றி திமுக தலைவராகும் மு.க.ஸ்டாலின் – கனிமொழி வாழ்த்து

0 1103 Views

திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தபடி இன்று நடைபெற்றது. இதில் இதுவரை செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு...

Read More