June 28, 2026
  • June 28, 2026
Breaking News
September 3, 2019

வசுந்தராவைப் பார்த்து பயந்த அப்புக்குட்டி

0 766 Views

இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘வாழ்க விவசாயி’. விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி. படம்...

Read More
September 3, 2019

சாஹோ 4 நாள் சாதனை 330 கோடி வசூல்

0 844 Views

‘பாகுபலி’ மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ், ‘சாஹோ’விலும் அதைத் தொடர்ந்திருப்பதாகவே சொல்லலாம். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் ‘சாஹோ’ திரைப்படம் வசூல் சாதனைகள் படைத்து வருகிறது. விமர்சன அளவில் கொஞ்சம் இறக்கம் இருந்தாலும் ‘சாஹோ’வை வெற்றிப்படமாகவே டோலிவுட் டார்லிங் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி...

Read More
September 2, 2019

மிரட்டலுக்கு பயப்படாத இயக்குநரின் தைரியம்

0 918 Views

நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் இப்போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும் ஃபேஸ்புக் காதல் பற்றியும் முன்வைத்து ஒரு படம் உருவாகிறது.  அந்தப்படத்துக்கு ‘கருத்துகளை பதிவு செய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ‘ராகுல் பரமகம்சா’ இயக்கியிருக்கிறார்.  ஆர்பிஎச் சினிமாஸ் சார்பாக மும்தாஜ்...

Read More
September 1, 2019

தெலங்கானா கவர்னராக தமிழிசை – டிசம்பரில் தமிழக பாஜக புதிய தலைவர்

0 989 Views

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து… “பா.ஜனதா கட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில தலைவராக சிறப்பாக பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜன்...

Read More
September 1, 2019

எம்ஜிஆர் படக்கனவை நிறைவேற்றிய விஷால் – சுந்தர் சி

0 1341 Views

‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சியும், விஷாலும் இணையும் மூன்றாவது படம் ‘ஆக்‌ஷன்’. இந்தப்படம் பற்றி சுந்தர்.சி சொன்னதிலிருந்து…. “நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்....

Read More