June 29, 2026
  • June 29, 2026
Breaking News
September 23, 2019

பிகில் விஜய் படத்தை கிழித்து கறிக்கடை வியாபாரிகள் போராட்டம்

0 985 Views

விஜய்யின் ‘பிகில்’ படத்துக்கு எதிராக, அதன் கதை திருடப்பட்டதாக் கூறிய வழக்கு ஒன்று வந்தது. பின்பு அதை மனுச் செய்தவரே திரும்பப் பெற்ற நிலையில் அடுத்து உயர்நீதி மன்ற அப்பீலுக்குப் போக முடியாத உத்தரவில் அப்படியே நின்று கொண்டிருக்கிறது. அடுத்து இரு நாள்களுக்கு முன் நடந்த ‘பிகில்’...

Read More
September 23, 2019

போலீஸ் அதிகாரிகள் பெண் காவலர்களுக்கு திரையிட்டு காட்டிய படம்

0 1342 Views

இயக்குநர்கள் கையில் காசு சேர்ந்ததும் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கும் கோலிவுட்டில் ஒரு வித்தியாசமாக தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின்...

Read More
September 22, 2019

சூப்பர் டூப்பர் திரைப்பட விமர்சனம்

0 1031 Views

கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள போதை வஸ்து கடத்தலில்… பணத்துக்காக பெண்ணைக் கடத்தும் நாயகன் புகுந்து என்ன செய்கிறார் என்கிற லைனைக் கதையாக்கி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏகே என்கிற அருண்கார்த்திக். நாயகன் துருவா, தன் மாமன் ஷாராவுடன் சேர்ந்து நாயகி இந்துஜாவை பணத்துகாகக் கடத்துகிறார். அழகான பெண்ணைக் கடத்தும்போது...

Read More
September 22, 2019

விவேகம் படத்தால் தயாரிப்பாளருக்கு தொடரும் தலைவலி

0 952 Views

தமிழ்ப்படத் துறையில் நல்ல தயாரிப்பாளர்களில் ஒருவர் என்றால் அது சத்யஜோதி தியாகராஜன்தான். பாரம்பரிய சினிமாக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அடுத்த தலைமுறையும் சினிமாவுக்குள்ளேயேதான் இருந்து வருகிறது. அதேபோல் ஹீரோக்களில் நற்பண்புகள் நிரம்பியவர் என்று பெயர் எடுத்தவர் அஜித். தயாரிப்பாளரோ, இயக்குநரோ அவருக்குப் பிடித்த வகையில் அமைந்துவிட்டால் அவர்களுக்கு...

Read More
September 21, 2019

காப்பான் திரைப்பட விமர்சனம்

0 1188 Views

தலைப்புகளிலேயே கவனிக்க வைப்பவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். எடுத்துக்கொண்ட வேடங்களுக்கேற்ப தன்னைப்  பொருத்திக்கொள்பவர் சூர்யா. இந்த இருவரும் மூன்றாவது முறையாக இணைவதாலேயே இந்தப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை மட்டுமல்ல எப்போதுமே பொதுவில் கவனத்துக்கு வராதிருக்கும் தேசிய பாதுகாப்புப் படை (National Security Guard) வீரரின் கதை என்பதால் கூடுதலாக...

Read More
September 21, 2019

கோமாளி இயக்குநருக்கு சொகுசுக் கார் பரிசு

0 1038 Views

தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷுக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த ‘எல்.கே.ஜி’.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ படமும் வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி...

Read More
September 20, 2019

டீஸர் தந்த உற்சாகத்தில் மாபியா படக்குழு

0 780 Views

சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் ‘மாஃபியா’ டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் ‘மாஃபியா’ டீஸர் அனைவரின் நெஞ்சத்தையும் லைக்ஸால் அள்ளியிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் நரேனின் வித்தியாசமான உருவாக்கத டீஸரில்...

Read More