January 18, 2025
  • January 18, 2025
Breaking News

Blog

February 16, 2024

சிசிஎல் (Celebrity Cricket League) சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

0 246 Views

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது..! இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்..! செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா...

Read More
February 16, 2024

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத் தலைப்பு அறிவிக்கப் பட்டது

0 170 Views

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்திற்கு,...

Read More
February 16, 2024

இனி டைரக்ஷன் கிடையாது நடிப்பில் மட்டும் கவனம் – ஜெய் ஆகாஷ் முடிவு

0 279 Views

ஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு ஜெய் ஆகாஷு க்கு வெற்றி கேடயம் பரிசு..! ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில்...

Read More
February 16, 2024

எப்போதும் ராஜா திரைப்பட விமர்சனம்

0 286 Views

சினிமா வானம் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், மெகா ஸ்டார்களால் மட்டும் முடிவடைவதில்லை. இவர்களுடன் பவர் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், பவுடர் ஸ்டார்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறார் ‘விண் ஸ்டார்’. அவர்பெயரையும் சேர்த்துக் கொண்டால் ‘விண் ஸ்டார் விஜய்’. தமிழ் சினிமாவில் ஹீரோக்கள்...

Read More
February 16, 2024

சைரன் திரைப்பட விமர்சனம்

0 355 Views

நம் சாலைகளில் இரண்டு சைரன்களின் ஒலிதான் அடிக்கடி நம் காதுகளில் கேட்கும். ஒன்று போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி. இன்னொன்று ஆம்புலன்ஸின் சைரன் ஒலி. இந்த இரண்டு சைரன்களுக்கும் உரசல் வந்தால் என்ன ஆகும்..? அது எப்படி வந்தது..? என்று யோசித்து முழுமையான சென்டிமென்ட் கலந்த ஒரு...

Read More
February 14, 2024

உண்மையான குழந்தையின் எடையைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக நடித்த மிர்னா

0 169 Views

சேபியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி தயாரித்திருக்கும் படம் ‘பர்த் மார்க்’ (Birth Mark). இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விக்ரம் ஶ்ரீதரன். ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் ஹீரோவாக நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா ஜோடி சேர, பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித்,...

Read More
February 13, 2024

டேக் இட் ஈஸி திரைப்பட விமர்சனம்

0 248 Views

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அவர்களின் மனதைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக ஒரு படம் எடுப்பதும் அரிதான ஒன்று. எப்போதுமே பெற்றவர்கள்தான் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வார்கள் என்பதை மாற்றி இந்த படத்தின் இயக்குனர் குழந்தைகளின் மூலம் பெற்றோருக்கு புத்திமதி சொல்லி இருக்கிறார். ஒரு பணக்கார பள்ளியில் படிக்கும் அஜய்,...

Read More
February 13, 2024

தளபதி விஜய்தான் வித்தைக்காரன் படத்தைத் தொடங்கி வைத்தார் – சதீஷ்

0 165 Views

வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!  White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள...

Read More
February 13, 2024

பைரி திரைப்படம் எங்கள் நிறுவனத்துக்கு அடையாளமாக மாற இருக்கிறது – சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்

0 317 Views

டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள...

Read More
February 11, 2024

இ மெயில் திரைப்பட விமர்சனம்

0 390 Views

இப்போதெல்லாம் ஆன்லைன் மோசடிக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அதனால் வங்கிகளும், “உங்கள் சுய விவரங்களை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்..!” என்று அவ்வப்போது எச்சரிக்கை விடுகிறார்கள்.   இப்படி ஒரு படமாக இது இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றியது படத்தின் முதல் பாதி.   படத்தின் நாயகி ராகினி திவிவேதி, ஒரு...

Read More