நடிகர் நடிகைகளுக்கு பெரிய தலைவலியாக இருப்பது அவ்வப்போது பெருத்து விடும் உடல்தான். பிறகு பாடுபட்டு அதைக் குறைக்க முயற்சி எடுப்பார்கள். அப்படி இன்றைக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பெருமுயற்சி செய்து குறைத்த தன் ‘ஸ்லிம் ஃபிட்’ உடலை… அதுவும் டூ பீஸ் உடையில் காட்டி தன் ரசிகர்களைக்...
Read Moreகாஞ்சிபுரம் அத்தி வரதரை பொது மக்களிலிருந்து விவிஐபிக்கள் வரை தினமும் சென்று தரிசித்து வருகிறார்கள். அதில் முக்கிய விவிஐபி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். கடந்த ஜூலை 12ம் தேதி அவர் அத்திவரதரை குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவரை வீடியோ படம் எடுக்க அனுமதிக்கப்பட்டதில்...
Read Moreதயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தனது தந்தையின் பிறந்த நாளன்றுதனது மூன்றாவது தயாரிப்பான “வாழ்” திரைப்படத்தின்பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாழ்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலேயே சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது....
Read Moreஅட்லீ – விஜய் கூட்டணியில் ‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவாகி வரும் படம் ‘பிகில்’. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ‘மைக்கேல்’ மற்றும் ‘பிகில்’ என்று அப்பா மகனாக நடித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், ஆனந்தராஜ்,...
Read More‘லைகா’ நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடிப்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்காக கமல் நடித்துக்கொண்டிருந்த இன்னொரு படமான ‘சபாஷ் நாயுடு’ தொடர்வதில் சிக்கல் இருந்தது. அதைத் தொடரவே முடியாத நிலையில் அவர்களுக்காக இன்னொரு புதிய படத்தை செய்து தருவது பற்றி கமல் தெரிவிக்க, ‘லைகா’வும் ஒத்துக்...
Read Moreபேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘V1’. இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. ‘V1’ என்ற எண்ணைக் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையைப்...
Read Moreஅஜித் இப்போது நடித்து வெளியாகவிருக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ பற்றிய முக்கியமான அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார். ‘நேர் கொண்ட பார்வை’ வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களை எப்படியும் அந்த செய்தி மகிழ்ச்சிக் கடலில்...
Read More‘ஃப்ளக்ஸ் பிலிம்ஸ்’ சார்பில் இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 13 அன்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா, படத்தின்...
Read More‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர், ரன்பீர் கபூர் – பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ‘அஞ்சனா அஞ்சனி’ என்ற இந்தி படத்தில் இயக்குநர் ‘சித்தார்த் ஆனந்த்’திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். பின் தமிழில் ஏ.ஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி’ மற்றும் ‘7ஆம் அறிவு’ படத்திலும் இணை...
Read Moreசமுதாயத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒருவன், சந்தர்ப்ப வசத்தால் சமூகப் போராளியாகும் கதை. எந்த சீரியஸ் பிரச்சினையையும் நகைச்சுவையாகக் கொடுக்க முடியுமென்றோ அல்லது எந்த நகைச் சுவைக் கதைக்குள்ளும் சீரியஸ் பிரச்சினையை வைக்க முடியுமென்றோ இயக்குநர் ‘டான் சாண்டி’ முடிவெடுத்து முயற்சித்திருப்பதாகத் தோன்றுகிறது. அந்த முயற்சியைப் புரிந்துகொண்ட...
Read More