இப்போதெல்லாம் 100வது நாள் என்பது ஆறு கிரகங்கள் நேர்க்கோட்டில் வருவது போன்ற அதிசய நிகழ்வு. ஆனால், கலைப்புலி தாணு தயாரித்து வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த ‘அசுரன்’ படம் அதிரி புதிரி வெற்றியைப் பெற்று இன்றைக்கு 100வது நாளைத் தொட்டிருக்கிறது. இதற்குக் காரணமான அனைவருக்கும் தயாரிப்பாளர் எஸ்.தாணு...
Read Moreமுதலை வாய்க்குள் போன மாமிசமும், சினிமாக்காரர்கள் கைக்குப் போன அட்வான்ஸும் எப்போதும் திரும்பி வராது. நாம் மதிக்கக்கூடிய பல இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களும் இந்தப் பட்டியலில் வந்து விடுவார்கள். அப்படி நம்ம மிஷ்கின் ஏவிஎம் குடும்பத்து வாரிசு மைத்ரேயாவை ஹீரோ ஆக்குகிறேன் பேர்வழி என்று சொல்லி அவரது...
Read Moreகடந்த 9 அன்று உலகம் முழுக்க வெளியானது ரஜினி நடிப்பில் உருவான தர்பார். நல்ல வரவேற்பு பெற்று ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் படம் பற்றி சில விரோதிகள் வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பி வருகிரார்கள். ஒரு வாட்ஸ் ஆப் பதிவில் படத்தை முழுவதும் பகுதி பகுதியாக பிரித்து காட்சிகளாக...
Read Moreஇந்தியில் புகழ்பெற்ற ஹீரோவாக வலம் வருபவர் சயீஃப் அலிகான். இவர் நடித்த ‘தன்ஹஜி’ இன்று வெளியாகி இருக்கிறது. இவரது மகள் சாரா அலி கானும் நடிகைதான். ‘கேதார்நாத்’, ‘சிம்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தாரா. இந்நிலையில் ஜிம்முக்குப் போய்வந்த சாரா அலி கானுடன் செல்ஃபி எடுக்க முயன்ற...
Read Moreசூர்யாவின் அடுத்த தயாரிப்பும், நடிப்பும் ஓரே படத்தில்தான் அமைகிறது. அது அவரது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கோங்கரா இயக்கும் ‘சூரரைப் போற்று.’ 60 நாளில் 56 லொகேஷன்கள் போய் படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் சுதா கோங்கரா. படத்தில் சூர்யா ஜோடியாக அபர்னா பாலமுரளி நடித்திருக்கிறார். நீண்ட...
Read Moreபிரபல நடிகை ஒருவர் பெரும் தொழிலதிபர் ஒருவரை மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொண்டதை எதிர்த்து வந்த விமர்சனங்களுக்கு பதிலடியாகத்தான் அந்த நடிகை இப்படி தத்துவ முத்துகளை உதிர்த்திருக்கிறார். இப்படிப் பேசியது நம் தமிழ் நடிகை இல்லை. அந்த வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இந்த ஸ்டேட்மெண்ட் கொடுத்திருப்பது மராட்டிய...
Read Moreதமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ஒட்டி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. அதன்படி மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை...
Read More