தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் உள்ள ஒரு திரையரங்கில் திரெளபதி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் பொம்மிடி நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, திரெளபதி திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக புகாா் தெரிவித்து,...
Read Moreவட சென்னையை மையமாக வைத்து ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கிய மோகன்.ஜி, இப்படத்தில், வட மாவட்ட மக்களை பற்றியும், அவர்களது வீரம், கோபம் பற்றியும் பேசியிருக்கிறார். மனைவி ‘திரெளபதி’யையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகும் நாயகன் ரிச்சர்ட். பிணையில் வெளியில் வந்து அக்கொலைகளில்...
Read Moreமாபெரும் வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து...
Read Moreதமிழ் சினிமாவில் பசங்க படத்தின் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விமல் தொடர்ந்து நாயகனாக நடிக்க வாய்ப்பு குவிந்தது தமிழ் சினிமாவில் புதிதாக படம் தயாரிக்க வந்த தயாரிப்பாளர்களுக்கு அறிமுகமான ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாகஇருந்து வந்த சூழ்நிலையில்இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்கிற பழமொழிக்கு...
Read Moreஉலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது. ஆம், மதிப்பிற்குரிய இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு...
Read Moreஇந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு...
Read Moreகலைப் படைப்பின் முக்கிய நோக்கமே சமுதாய பிரச்சனைகளை சரியானபடி சொல்லி அதற்கான தீர்வுகளை தேடுவதுதான். ஆனால் இன்றைக்கு எடுக்கப்படும் படங்கள் அப்படி இருக்கின்றனவா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. கோடிகளைக் கொட்டி உச்ச நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்படும் படங்களில் சமுதாயப் பொறுப்புணர்வு உள்ள கருத்துக்களை சொல்கின்றனவா என்பதும்...
Read Moreதமிழ் சினிமாவில்படம் வெளியீட்டுக்கு முன்பு வெளியான பின்பு கருத்து ரீதியாக சர்ச்சைகளை சந்தித்த படங்கள் ஏராளம். முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு வரும் பிரச்சினைகள் வேறு விதமானவை. ஆனால் கருத்தியல் ரீதியாக பிரச்சினை தாங்கி வரும் சிறு முதலீட்டு படங்கள் சந்திக்கும் சவால்கள் கொடுமையானவை. இப்படி...
Read Moreகோலிவுட்டில் ஒரு உதவி இயக்குநர கண்ணில் பட்ட இன்னொரு வாழ்விழந்த உதவி இயக்குனர் பற்றி இட்டிருக்கும் பதிவு இது… ” சென்னை வடபழனி நூறடி சாலை, அம்பிகா எம்பையர் ஹோட்டல் எதிரில் இளையராஜா என்பவரின் தேநீர் கடை அருகில், நிறைய முடியுடனும், அழுக்கு சட்டையுடனும் ஒரு நபர்...
Read More