July 5, 2026
  • July 5, 2026
Breaking News
June 29, 2022

பிரித்விராஜ் நடிப்பில் மாஸ் ஆக்சன் படமாக வெளியாகும் ‘கடுவா’

0 402 Views

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுவா’. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த...

Read More
June 29, 2022

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்

0 804 Views

கடந்த சில நாட்களாகவே திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களின் மரணம் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்க வைக்கிறது. நேற்று நடிகர் பூ ராமு மாரடைப்பால் காலமானார். இன்று கொரானாவுக்கான சிகிச்சையில் இருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 48. ஆனால் அவர் இறந்தது கொரோனா...

Read More

தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல துணியாத கதை நாற்கரப்போர்

நடிகர் லிங்கேஷ் மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமானவர் , தொடர்ந்து பரியேறும்பெருமாள், குண்டு, கபாலி , படங்களின் கவனம் பெற்றவர் . இதனை தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாக காயல், காலேஜ் ரோடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது இப்படங்கள் . தற்பொழுது ஹெச்...

Read More
June 27, 2022

நடிகர் பூ ராமு மாரடைப்பால் காலமானார்

0 538 Views

நாடகக் கலைஞரான ராமு ‘பூ ‘ படம் மூலம் சினிமாவில் நடிகராக கால் பதித்தால் பூரா மோ என்று அழைக்கப்பட்டார். கம்யூனிச சிந்தனை கொண்ட தோழரான பூ ராமு, அறிமுகமான படத்துக்கு பின் கயல், பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை,  உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்....

Read More
June 27, 2022

இசைஞானி இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ ஆங்கிலப்படம்.

0 508 Views

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா...

Read More
June 26, 2022

பெண்களைக் கவர்ந்த ‘மாமனிதன்’ – கொண்டாடும் குடும்பங்கள்!

0 613 Views

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் “மாமனிதன்”. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR...

Read More
June 26, 2022

தமிழில் மாயோன் வெற்றி – தெலுங்கில் பிரமாண்டமாக வெளியிட திட்டம்

0 490 Views

தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர்.  தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி...

Read More
June 25, 2022

பட்டாம்பூச்சி திரைப்பட விமர்சனம்

0 730 Views

ஒரு கொலை செய்ததாக தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கிறார் ஜெய். இந்நிலையில் திடீரென, தான்தான் தொடர்ச்சியாக பல கொலைகளைச் செய்த ‘பட்டாம்பூச்சி’ என்ற சீரியல் கில்லர் என்கிறார். குழம்பிய நீதிமன்றம் அவர் தூக்கை நிறுத்தி வைத்து ஜெய்யை விசாரிக்க உத்தரவிடுகிறது. அதற்கான விசாரணையை இன்ஸ்பெக்டரான சுந்தர் சி மேற்கொள்கிறார்....

Read More
June 25, 2022

வேழம் திரைப்பட விமர்சனம்

0 1418 Views

ஊட்டியில் காதலர்களான அசோக் செல்வனும் ஐஸ்வர்யா மேனனும் பைக்கில் செல்லும் போது யாரோ சிலரால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அதில் ஐஸ்வர்யா மேனன் கொல்லப்படுகிறார். அசோக் செல்வன் பிழைத்துக் கொள்கிறார். இது நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் காதலி ஐஸ்வர்யாவை மறக்க முடியாமல் தவிக்கிறார் அசோக் செல்வன். தன்...

Read More
June 24, 2022

மாமனிதன் திரைப்பட விமர்சனம்

0 950 Views

அந்தக் காலத்தில் ஏ.பீம்சிங் எடுக்கும் படங்கள் அனைத்தும் குடும்ப, மனித உறவுகளைப் பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள் வருவதில்லயே என்று யாரேனும் ஏங்கினால் அவர்களுக்கு இந்தப்படம் காணிக்கை. நல்ல மனிதனாகப் பெயரெடுத்த ஒருவன், எப்படி அவன் குடும்பத்துக்காக மாமனிதனாக உயர்ந்தான் என்பது கதை. இளையராஜாவுக்கு...

Read More