November 3, 2026
  • November 3, 2026
Breaking News
July 16, 2024

சதுர் டிரெய்லர் பார்த்து பிரமித்து விட்டேன் – படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் !!

0 358 Views

“சதுர்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!  Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும், வித்தியாசமான எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ள படம்...

Read More
July 16, 2024

டீன்ஸ் திரைப்பட விமர்சனம்

0 494 Views

சமீப காலமாகத் தன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசங்களைக் காட்ட முயற்சிக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இந்தப் படத்தில் இன்னொரு வித்தியாசமான கதைக்களத்தை முயற்சித்திருக்கிறார். அமானுஷ்யமாகத் தொடங்கி அறிவியல் பூர்வமாக முடியும் ஒரு புனைவுக் கதை இது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பதின் பருவம்...

Read More
July 15, 2024

என் காதல் நிக்கோலய்; என் உயிர் சினிமா – வரலட்சுமி சரத்குமார்

0 373 Views

நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும்...

Read More
July 13, 2024

LONGLEGS அமெரிக்கத் திரைப்பட விமர்சனம்

0 419 Views

இந்த சீசனில் வந்த அதி பயங்கரமான படம் என்கிற முன்னறிவிப்பு இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்க வைத்தது.  அமானுஷ்யம் கலந்த இந்த சஸ்பென்ஸ் திரில்லர் – ஹாரர் படத்தை ஆஸ்குட் பெர்கின்ஸ் எழுதி இயக்கி இருக்கிறார். இதில் மைக்கா மன்றோ மற்றும் நிக்கோலஸ் கேஜ் முக்கிய பாத்திரங்களில்...

Read More
July 13, 2024

இந்தியன் 2 திரைப்பட விமர்சனம்

0 475 Views

காந்தி தாத்தா அகிம்சையால் இந்த நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். ஆனால் நேதாஜி வழிவந்த இந்த இந்தியன் தாத்தா நிறைய இம்சைகள் செய்து ஊழல்வாதிகளை களை எடுத்தார் என்று முதல் பாகத்தில் பார்த்தோம்.  சொந்த மகனே ஆனாலும் அவன் ஊழலுக்கு துணை போனால் அவனையும் கொல்வேன் என்று...

Read More
July 12, 2024

வடபழனி காவேரி மருத்துவமனை தொடங்கும் “ஃபேமிலி கிளினிக்”

0 680 Views

ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் வடபழனி – காவேரி மருத்துவமனை 365 நாட்களும் அர்ப்பணிப்புடன் இயங்கும் “ஃபேமிலி கிளினிக்” –ஐ தொடங்குகிறது சென்னை: 12 ஜூலை 2024: சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை அதன் ஓராண்டு ஆண்டுவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. சேவையில் கிடைக்கும் மகிழ்ச்சியை சமுதாயத்துடன்...

Read More
July 10, 2024

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை – பா.ரஞ்சித் எழுப்பும் கேள்விகள்

0 734 Views

கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர்...

Read More
July 9, 2024

ஒவ்வொரு வாய்ப்பும் தேவதை தான் – ‘பன் பட்டர் ஜாம்’ நாயகன் ராஜு

0 379 Views

*கைகளாலேயே வரையப்பட்டு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு* ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5...

Read More
July 8, 2024

மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்கும் ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனை..!

0 464 Views

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது! சென்னை, ஜூலை 6, 2024: காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு மெட்ராஸ்...

Read More
July 8, 2024

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2’

0 464 Views

பூஜையுடன் தொடங்கிய ‘காளிதாஸ் 2’ 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க விழா,...

Read More