November 29, 2026
  • November 29, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

உத்ரா படத்தின் திரை விமர்சனம்

by on December 15, 2021 0

ஆவிகளில் இந்த உத்ரா ஒரு வித்தியாசமான ஆவி. அது பீடித்த வட்டப்பாறை ஊரில் ஒருவரும் மகிழ்ச்சியாக இருக்க கூடாது. இரவில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள கூடக் கூடாது. அட… டீ கடை வடை பஜ்ஜியில் கூட உப்போ காரமோ போட்டு சாப்பிடக் கூடாது. இப்படி ஏதாவது கூடினால் போச்சு. உடனே வந்து அடித்து துவம்சம் செய்துவிடுகிறது உத்ரா ஆவி. இந்த மேட்டரை அரசல்புரசலாக தெரிந்துகொண்டு அந்த ஊருக்கு வரும் மூன்று ஜோடி மாணவர் அணி ஆவியை எப்படி […]

Read More

தமிழில் ஜெயித்தால்தான் வாழ்வு முழுமையாகும் – அல்லு அர்ஜுன்

by on December 14, 2021 0

இந்த ஆண்டின் எதிர்பார்ப்புமிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 தயாரித்துள்ளனர். லைகா புரடக்சன்ஸ் இப்படத்தை இணைந்து வழங்குகிறது. இத்திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் […]

Read More

கள்ளன் தலைப்பை மாற்றச் சொல்லி மிரட்டல் வருகிறது

by on December 14, 2021 0

பத்திரிகையாளர் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன் நாயகனாக நடிக்கும் கள்ளன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.ரவிச்சந்திரன் வி.மதியழகனுடன் இயக்குனர் சந்திரா கலந்து கொண்டனர். சந்திப்பில் பேசிய சந்திரா தங்கராஜ், “எல்லா சமூகத்திலும் வேட்டை கலாச்சாரம் உண்டு. அப்படி வேட்டையாடும் தொழிலை பார்த்து வந்த நாயகன் வேட்டையாடும் வழக்கம் தடை செய்யப்பட்ட உடன் வாழ வழியின்றி வேறு சமூகக் குற்றங்களில் ஈடுபட அதன் விளைவு என்ன ஆகிறது என்பது கதை. ஏற்கனவே மந்திரப்புன்னகை படத்தில் […]

Read More

திருக்குறள் எழுச்சியும் சுரபியின் கவர்ச்சியும்

by on December 14, 2021 0

ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு கேட்கிற அரசியல்வாதிகள் மக்களோட ஓட்டுப் போடும் அதிகாரத்திற்கு பயந்து குனிந்து கும்பிடு போடுவதும், ஜெயித்தபிறகு அதே அரசியல்வாதிகளுடைய பதவிக்குப் பயந்து மக்கள் குனிந்து கும்பிடு போடுவதும் எப்போது மாறும்?  ஓட்டுப் போட்ட பிறகு மக்கள் அனைவரும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் அடிமையாகதான் இருக்க வேண்டுமா?  தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை ஒன்றுமே செய்ய முடியாதா?;. இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா.. என்று எண்ணும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு […]

Read More

கோவிட் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை எதிர்த்து வழக்கு – கேரள உயர்நீதி மன்றம் தள்ளுபடி

by on December 13, 2021 0

கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில்  பிரதமர் மோடியின் படம் இல்லாமல் சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் பீட்டர் மைலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  அவர் நமது நாட்டின் பிரதமர், வேறு நாட்டின் பிரதமர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்டதன் மூலம்  அவர் பிரதமராகி உள்ளார். உங்களுக்கு அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக இதை நீங்கள் வலியுறுத்த முடியாது.  நமது பிரதமரைப் பற்றி நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்? 100 […]

Read More

வேலைக்காக வெளிநாடு போறீங்களா இந்தப் படத்தைப் பாக்காம போகாதீங்க..!

by on December 13, 2021 0

2021 ல் ஜீ5 ‘மதில்’, ‘விநோதய சித்தம்’. ‘டிக்கிலோனா’, ‘மலேஷியா டு அம்னிஷியா’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கியதைத்  தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை அறிவிக்கிறது. ‘பிளட் மணி’  (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ […]

Read More

2021-ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமான புஷ்பா வெளியீட்டுக்கு முன்பே 250 கோடி வசூல் சாதனை

by on December 12, 2021 0

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.   அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை ‘புஷ்பா’ தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர்.   முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து […]

Read More