ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்பட விமர்சனம்
ஆவிகளை வைத்துக் காமெடி படங்கள் எடுக்கப்படும் ட்ரெண்டில் முந்தி எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் பிந்தி வந்திருப்பதில் தலைப்பைப் போலவே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற நிலை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு தியேட்டரில் நடக்கும் அமானுஷ்யத்தைக் காட்டி முடிக்கிறார்கள். அதன் பின்னர் தற்போதைய நிகழ்வில் சத்தியமூர்த்தி, கோபி, சுதாகர் மற்றும் தனது நண்பர்களுடன் வசித்து வர. அவர்களில் இரண்டு பேர் இயக்குனர் ஆக முயற்சி செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் யாஷிகா ஆனந்த்தும், ஹரிஜாவும் ஐடி […]
Read More