August 31, 2025
  • August 31, 2025
Breaking News
March 2, 2020

அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் வீடியோக்கள்

By 0 721 Views

தல அஜித் – ஷாலினி தம்பதிகளின் மகனான ஆத்விக் பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றதையடுத்து அந்த விழாவின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

அஜித்-ஷாலினி தம்பதிக்கு முன்னதாக அனோஷ்கா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஆத்விக் என்ற மகன் பிறந்தார்.

இவரை ரசிகர்கள் ‘குட்டி தல’ என்று அன்போடு அழைத்து வரும் நிலையில் இவரது பிறந்த நாள் இன்று காலை அஜித் வீட்டில் கொண்டாடப்பட்டது

அஜித்துக்கு நெருக்கமானவர்கள் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் இந்த வீடியோ மற்றும் அஜித் ரசிகர்கள் வள்ளலார் ‘ உதவும் உள்ளங்கள்’ காப்பகத்தில் வைத்து ஆத்விக் பிறந்தநாளைக் கொண்டாடி ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய வீடியோவும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கீழே அந்த வீடியோக்கள்…