#She : அனைத்து இந்தியர்களும் இந்தப் புனிதக் கயிற்றை அணிகிறார்களா?.
#He : இல்லை நாங்கள் மட்டும் அணிகிறோம்.
#She : நாங்கள்?. புரியவில்லை.
#He : நாங்கள் பிராமின்ஸ் மட்டும்.
#She : எவ்வளவு பேர்?.
மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும்.
#She : ஏன் நீங்கள் அணிகிறீர்கள்?.
#He: சமூகத்தில் பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள்.
#She: எனக்கு புரியவில்லை.
இந்தியாவில் நிறைய சாதிகள் உள்ளன. அதில் எங்கள் சாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த சாதி.
#She: உங்கள் உயர்ந்த சாதி மின்விளக்கு, விமானம், தொலைபேசி, கணினி, வாகனம், மிதிவண்டி இதில் எதையாவது கண்டுபிடித்ததா?
#He : இல்லை. நாங்கள் கடவுளின் பிரதிநிதி. அதனால் உயர்ந்தவர்கள்.
#She : கடவுளின் விற்பனைப் பிரதிநிதியா?. யார் இந்தப் பதவியை உங்களுக்குக் கொடுத்தது?.
#He : எந்தப் பதவி?.
#She : நீ சொன்னாயே, பிராமின் பதவி. அது குடியரசுத் தலைவர் பதவியா?.
#He : இல்லை. அதைக்காட்டிலும் உயர்ந்தது.
#She : யார் உங்களுக்கு இதைக் கொடுத்தது?.
#He : நாங்கள் பிறப்பாலேயே உயர்ந்தவர்கள்.
#She : அதெப்படி பிறப்பால் ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவராகி விட முடியும்? மற்றவர்கள் உயர்ந்தவர்கள் இல்லையா?
#He : ஆம்.
#She : யார் சொன்னது?
#He : எங்கள் புனித நூல் மனுதர்மம்.
#She : உங்களுடைய புனிதப் புத்தகம் 3% மக்கள் மற்ற 97% மக்களைவிட உயர்ந்தவர்கள். அவர்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லுகிறது.
என்ன வகையான மலம் (shit) அது?.
இப்படியான உரையாடல் கொண்ட Mr Misunderstanding என்ற படம் இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளில் அமேசானில் வெளியாகி இருக்குறதாம்.
இதன் வீடியோ…