July 5, 2025
  • July 5, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்
February 25, 2021

தல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்

By 0 1396 Views

அஜித் நடிக்கும் வலிமை படம் அப்டேட் தகவல்கள் வெளியாகாத நிலையில் அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாவது வாடிக்கை.

சில தினங்களுக்கு அஜித் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த புகைப்படங்கள், சென்னை ரைஃபில் கிளப்பில் பயிற்சி எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருந்தன.

அந்த வரிசையில் இன்று ஆந்திர நகரங்களில் தனது நண்பர்களுடன் அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனால் ‘தல சைக்கிளிங்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ஆந்திராவில் யாரும் வலிமை அப்டேட்ஸ் கேட்க மாட்டார்கள் என்று நினைத்தாரோ தல..?

வைரல் புகைப்படங்கள் கீழே…👇

IMG-20210225-WA0070

Image 3 of 5