March 29, 2024
  • March 29, 2024
Breaking News

Monthly Archives: March 2021

அன்பிற்கினியாள் படத்தின் திரை விமர்சனம்

by on March 5, 2021 0

முதலில் இப்படி ஒரு அருமையான தமிழ்த்தலைப்பு வைத்ததற்காக பாராட்டுகளை தெரிவித்து விட்டு விமர்சனத்தை தொடரலாம் . மலையாளத்தில் வெளியாகி வெற்றி அடைந்த ‘ஹெலன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். தன் மகள் கீர்த்தி பாண்டிய னுக்காக தானே தயாரித்ததுடன் நடித்தும் இருக்கிறார் அவரது தந்தை அருண்பாண்டியன்.  இந்த இரண்டு சுவாரஸ்யங்கள் மட்டுமல்லாது அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் தந்தை மகளாகவே நடித்து இருப்பதும் இந்த படத்தின் ஹைலைட். எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிந்து வரும் அருண் […]

Read More

வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய வகையறா விமல்

by on March 4, 2021 0

நடிகர் விமலுக்கும் தியேட்டர் அதிபர் திருநாவுக்கரசு என்பவருக்கும்  நடந்த பண பரிமாற்றம் குறித்து சில ஊடகங்களில் செய்தி வர அதற்கு விமல் அளித்த மறுப்பு: “என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் […]

Read More

கண்ணன் இயக்கத்தில் கலைமாமணி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

by on March 3, 2021 0

சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த படைப்புகளை தமிழுக்கு தரும் ஆர்.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் -க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்று தந்தது. அது போல் இப்படமும் அவருக்கும் ஒரு […]

Read More

கால்ஸ் படத்தின் திரைவிமர்சனம்

by on March 2, 2021 0

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்திருக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்திற்கு தனி கவனம் கிடைத்திருக்கிறது.  சென்னை கால் சென்டரில் பணியாற்றுகிறார் சித்ரா. வேலையை இழக்கும் அபாயம் ஒருபுறம், போனில் மிரட்டும் அனாமதேய குரல் இன்னொருபுறம் என்று ஏகப்பட்ட பதட்டத்தில் இருக்கிறார். அவருடன் பணியாற்றும் தேவதர்ஷினி அவருடன் பேச்சு கொடுக்கையில் சிறிய வயதில் தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி சொல்கிறார் சித்ரா. இந்த ஒரு நாள் நிகழ்வுக்கு இடையில் பல […]

Read More

நடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்

by on March 1, 2021 0

நடிகர் ஆர்யா கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்பு அது நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக சொல்லப்பட்டது என்று சொல்லி பின் வாங்கியதில் அவர் மீது புகார் எழுந்தது. இப்போது இதே பிரச்சினையை முன்வைத்து ஜெர்மனியிலிருந்து தமிழக அரசுக்கு பண மோசடி புகார் வந்திருக்கிறது. ஆர்யா தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அதை வைத்து தன்னிடமிருந்து 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை […]

Read More

அப்பா எஸ்ஏசி யை விஜய் மன்னிப்பாரா..?

by on March 1, 2021 0

இரண்டு மாதம் முன்பு விஜய்யின் பெயரில் ஒரு புதிய கட்சியைத் துவக்கி பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இதில் கடுப்பாகி அப்பா துவங்கியுள்ள கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது. அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று விஜய் அறிக்கை வெளியிட்டார். இதற்குப் பிறகு அந்தக் கட்சியில் செயலாளராக பொறுப்பேற்று கையெழுத்திட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும், விஜய்யின் அம்மாவுமான ஷோபா சந்திரசேகர் அந்தப் பொறுப்பில் விலகிவிட்டதாக அறிவித்தார். அதோடு கடந்த ஆண்டுகளாகவே எஸ்.ஏ.சியும், விஜய்யும் பேசிக் […]

Read More