February 13, 2026
  • February 13, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • ஸ்வீட்டி நாட்டி கிரேசி திரைப்பட விமர்சனம்

ஸ்வீட்டி நாட்டி கிரேசி திரைப்பட விமர்சனம்

By on February 13, 2026 0 6 Views

நல்லவேளை… இது ரொமான்டிக் காமெடி படம் என்று தெரிந்து கொண்டேதான் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்…

தான் ஹாஸ்டல் நண்பர்களிடம் தான் காதல் லீலைகளை சொல்ல ஆரம்பிக்கிறார் நாயகன் த்ரிகுண்.

அதன்படி தான் கல்லூரி ஜூனியர் நாயகி ஶ்ரீ ஜித்தா கோஷுடன் காதலாகி கல்வியில் சந்தேகம் தீர்த்து அது கலவியில் முடிகிறது. முடிந்ததும் ஓவென்று அழுகிறார் த்ரிகுண்.

அதற்குக் காரணம் கேட்கும் ஶ்ரீ ஜித்தாவிடம், தான் படித்த டியூஷன் ஆசிரியை இனியாவுடன் ஏற்கனவே படுக்கையைப் பகிர்ந்து கொண்டதைச் சொல்ல அவர்களுக்குள் பிரேக் அப் ஆகிறது.

மீண்டும் கலவி. இப்போதும் அழும் த்ரிகுண், அதற்குக் காரணமாக இன்னொரு ஆண்ட்டியுடன் படுத்ததைச் சொல்கிறார். மீண்டும் பிரேக் அப்.

பின்னர் தோழி ஒருத்தியின் அறிவுரைப்படி த்ரிகுணைத் பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் ஶ்ரீ ஜித்தா., அவரைத் தான் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்.

அங்கே போனால்தான் தெரிகிறது, ஏற்கனவே அவர் உறவு கொண்ட இனியா, ஶ்ரீ ஜித்தாவின் அக்கா மற்றும் அந்த ஆன்ட்டி ராதா

 

நடிகர், நடிகைகள் :

த்ரிகுண் ( சிவா ),
ஸ்ரீ ஜீத்தா கோஷ் (அனிதா), இனியா ( நந்தினி ), ராதா ( சைலஜா), ரவி மரியா ( ஹாஸ்டல் வாடன்), தம்பி ராமைய்யா ( அழகேசன்), சத்யன் (பாலு), ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன்
பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு.

ஒளிப்பதிவு – C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech
இசை – அருணகிரி
எடிட்டிங் – K. குமார்
பாடல்கள் – சினேகன், பாஸ்கர் S.தேவ்
கலை இயக்குனர் – ஜெயகுமார்
நடனம் – I.ராதிகா
தயாரிப்பு நிறுவனம் – Arun Visualz தயாரிப்பாளர் – கோவை ரமேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ராஜசேகர்.G