June 12, 2026
  • June 12, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • ஆட்டி திரைப்பட விமர்சனம்

ஆட்டி திரைப்பட விமர்சனம்

By on June 11, 2026 0 22 Views

அழகான பெண்களுக்கு எதிரன பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், பழங்காலத்தில் தமிழ்ப்பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்கிற ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் ஏற்படுத்தியிருக்கும் படம்.

1970 ல் நடக்கிறது கதை.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் குற்றவாளிகளை சட்டத்தால் தண்டிக்க.வழியின்றி அவர்களை என்கவுண்டர் செய்து விட்டு, அதன் தண்டனையாக மாற்றல் வாங்கிக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் அதேபோல் மாற்றலாகி ஒருமலைப்பகுதிக்கு மாற்றலாகி வருகிறார்.

எந்தக் குற்றமும் பதிவாகாத அந்தப் பகுதியில் காவல் நிலையம் இருப்பதே ஆச்சரியமாக இருக்க, அதுவே இசக்கிக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.

1880 காலில்ல்  அங்கே வெள்ளையர்கள் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேயிலை தோட்டத்தில் பணிபுரிய மக்களை வரவழைத்து பணி அமர்த்தியதில் அவர்கள் பரம்பரையாக அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.

கல்வியறிவு இல்லாத அந்த கிராமத்து மக்களின் அடுத்த.தலைமுறையாவது கல்வி அறிவு.பெற வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு வரும் என் ஜி ஓ ஆசிரியர்கள் மூலமாக கல்வியறிவு பெற்ற அபி நட்சத்திரா கல்வி பயிற்றுவித்து வருகிறார்.

 

 

 

Esakki Karvannan – Amaithi Raj

Abi Nakshathra – Azhagu

Kadhal Sukumar – Vidiyal (Constable)

Soundar – Esakki (Postman)

Selvakumar – Kuppusamy (Constable)

Praveen Palanisamy – Selvam (Teacher)

Karan Chakravarthy – Sangili

Alan Kirshna – Vanaga mudi

Sidhu kumaresan – Kaali

Anand Soundarajan – Kadamban

Nesan – Killers Gang Informar

Kuyili Nachiyaar – Maruthuvachi (Killers Gang leader)

Udhaya Sumathi – Killers Gang

Nila – Killers Gang

Sumithra devi – Killers Gang

Ashika – Killers Gang

 

Screenplay: Thirumurugan 

Editor: C.M Elangovan

Cinematography: Sibi Sadhasivam

Art Director: Mujibur Rahman

Music:Theeson

Stunt: Suresh

Makeup: Abdul

Sound mixing: Mohideen 

Sound effects:sekar

Di: Ragu

Dubbing: Arul Ram & Ragu Shravankumar

VFX: Vignesh 

Dit: Parthiv Murugan

Title Design: Saba

PRO: A. John

Digital Promotion: Vazim & Naveen

Production Manager: Ram Prabu

Subtitles by QUBE cinema