நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் இயக்குனர் நடிகர் நட்ராஜ் மகள் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார்.
இருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் 2018-ம் ஆண்டு விவாகரத்து ஆனது.
அததன் பிறகு பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அவருக்கு காதல்்் வந்துவிட்டதாக அனைத்து மீடியாக்களும்் எழுதின.
இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தனது காதலை 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உறுதி செய்தார் விஷ்ணு.
இன்று (செப்டம்பர் 7) ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ள உள்ளதை உறுதிப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு.
லவ் ஆல் கேம் ஸ்டார்ட்ஸ்…