October 16, 2025
  • October 16, 2025
Breaking News
January 10, 2020

நடிகையை முத்தமிட முயன்ற வாலிபர் வைரல் வீடியோ

By 0 911 Views

இந்தியில் புகழ்பெற்ற ஹீரோவாக வலம் வருபவர் சயீஃப் அலிகான். இவர் நடித்த ‘தன்ஹஜி’ இன்று வெளியாகி இருக்கிறது.

இவரது மகள் சாரா அலி கானும் நடிகைதான். ‘கேதார்நாத்’, ‘சிம்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தாரா. இந்நிலையில் ஜிம்முக்குப் போய்வந்த சாரா அலி கானுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஆர்வக்கோளாறுடன் நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த ரசிகர்  சாராவிடம் முதலில் கை கொடுக்க, சாராவும் இயல்பாக கைகொடுத்தார். சட்டென்று அந்த நபர் சாராவின் கையில் குனிந்து முத்தமிட முயன்றார். இதனையடுத்து சாரா பயந்து கையை இழுக்க, அங்கிருந்த பாதுகாவலர் அந்த ரசிகரை அப்புறப்படுத்தினார்.

அந்த வீடியோவைக் காண கீழே இருக்கும் ‘லிங்க்’கை Copy செய்து தனியாக திறந்து பார்க்கவும்..!

 

https://www.instagram.com/p/B7F4bX-Hw8s/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again