July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நான் ஏன் படங்களில் நடிப்பதில்லை – ரகசியத்தை உடைக்கும் வடிவேலு வீடியோ
September 13, 2020

நான் ஏன் படங்களில் நடிப்பதில்லை – ரகசியத்தை உடைக்கும் வடிவேலு வீடியோ

By 0 696 Views

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்த தினம் நேற்று சமூக வலைதளங்களில் விமரிசையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அதைத் தாண்டி மீன்களாக வடிவேலுவின் பிறந்ததனத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தார்கள்.

இதற்கெல்லாம் நன்றி சொல்லி ஒரு வீடியோவை இன்று வெளியிட்டிருக்கும் வடிவேலு அந்த வீடியோவில் தான் என் படங்களில் எப்போதும் நடிப்பதில்லை என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

அந்த வீடியோ கீழே…