February 27, 2021
  • February 27, 2021
Breaking News

Tag Archives

நான் ஏன் படங்களில் நடிப்பதில்லை – ரகசியத்தை உடைக்கும் வடிவேலு வீடியோ

by on September 13, 2020 0

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்த தினம் நேற்று சமூக வலைதளங்களில் விமரிசையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதைத் தாண்டி மீன்களாக வடிவேலுவின் பிறந்ததனத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தார்கள். இதற்கெல்லாம் நன்றி சொல்லி ஒரு வீடியோவை இன்று வெளியிட்டிருக்கும் வடிவேலு அந்த வீடியோவில் தான் என் படங்களில் எப்போதும் நடிப்பதில்லை என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார். அந்த வீடியோ கீழே…

Read More

மனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார்

by on June 1, 2020 0

நடிகர் மனோபாலா தன் யூ டியூப் சேனலுக்காக காமெடி நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்திருந்தார். அதில் தன் வாழ்க்கை அனுபவங்களைப் பேசியிருந்த சிங்கமுத்து, இடையிடையே நடிகர் வடிவேலு குறித்தும் சில கமெண்ட்டுகளை இடைச்செருகல் ஆகப் போட்டிருந்தார். அதே சமயம் ”வடிவேலு நல்ல திறமைசாலி. ஆனால், கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போய்விட்டார்” எனச் சொல்லியிருந்த சிங்கமுத்து, அவருக்கும் வடிவேலுக்கும் இடையில் நடக்கும் வழக்கு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அப்போது, ”அந்த வழக்கு முடிய 10 வருஷம் ஆகலாம்’’ என்று […]

Read More

சிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ

by on March 27, 2020 0

இன்றைக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசும், மாநில அரசுகளும் ஊரடங்கு அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்க, வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கான ஆறுதல்களில் தலையாயது வடிவேலுவை வைத்து வலம் வரும் மீம்ஸ்கள்தான். எது பற்றிய விஷயமாக இருந்தாலும் அது வடிவேலு முகத்துடன் மீம்ஸாக வரும்போது நம் கவலையை மறக்க வைக்கிறது. காமெடி சேனல்களில் வரும் அவரது நகைச்சுவைப் பகுதிகளும் நம்மைக் களிப்புடனேயே வைத்திருக்கின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க அனைவரும் வீட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி […]

Read More

நம்ம தலையை மறைக்க முடியுமா அண்ணே? வடிவேலு கலாய்

by on January 7, 2020 0

இன்றைக்கு பகலில் இருந்தே ஒரே பரபரப்பான செய்தி கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருந்தது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டார் என்பது தான் அது. அதற்கு பின்னணியாக சொல்லப்பட்ட விஷயம், எலி படத் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலு அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அதற்காக அவர் மதுரை கே புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து அதன் அடிப்படையில் வடிவேலுவுக்கும் அவர் தம்பிக்கும் பெயிலில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது என்பதுதான். […]

Read More

வடிவேலுவுக்கே விருப்பம் இல்லாத நேசமணி டிரெண்டிங்

by on May 30, 2019 0

இரண்டு நாள்களாக இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் டிரெண்டிங் ஆகி வருகின்றன ‘நேசமணி’, மற்றும் ‘பிரே ஃபார் நேசமணி’ காமெடி மீம்ஸ்கள். ஒரு சுத்தியலில் ஆரம்பித்த இந்த விஷயம் இன்று எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வடிவேலுவின் வற்றாத ‘பிரண்ட்ஸ்’ காமெடியான நேசமணி எந்தப்படத்திலும் இல்லாத அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதுபோன்ற காமெடி மீம்ஸ்கள் பல்வேறு நாட்டு நடப்புகளை மக்களின் கவனத்திலிருந்து மறைக்கவே ஏற்படுத்தப்படுபவை என்பது வெளிப்படையான விஷயம்.  ஆக, கடந்த […]

Read More