யெல்லோ திரைப்பட விமர்சனம்
வாழ்வில் பயணமும், காதலும் என்றுமே அலுக்காதவை. அதிலும் பயணத்தில் ஒரு காதலைக் கண்டுபிடிப்பது அதீத இன்பம் தரும் அனுபவம். இந்த லைனை வைத்து ஒரு இனிமையான திரைக்கதையைப் பின்னி இருக்கிறார் இயக்குநர் ஹரி மகாதேவன். அப்படி காதல் மற்றும் வாழ்வில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், தன் கடந்தகால தோழமைகளைத் தேடி ஒரு துரிதப் பயணம் மேற்கொள்கிறார் நாயகி பூர்ணிமா ரவி. அந்த அனுபவங்கள்தான் கதை. சின்னத்திரை மற்றும் யூடியூப் வழியாக பூர்ணிமா ரவி நமக்கு நன்கு அறிமுகமாகி […]
Read More