October 27, 2025
  • October 27, 2025
Breaking News

Tag Archives

நயன்தாரா போட்டோ ஷூட்டுக்கு ரெடியான வீடியோ

by on October 11, 2019 0

சமீபத்தில் நயன்தாரா Vogue பத்திரிகைக்காக போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் வைரலாயின அல்லவா..? இப்போது அந்த போட்டோ ஷூட்டுக்காக நயன்ஸ் ரெடியான வீடியோ ஒன்று சமூக வலையில் வலம் வருகிறது. ஒப்பனைக் கலைஞர் ஒப்பனையிட்டுக் கொண்டிருக்க, போட்டோ ஷூட்டுக்கான கிளாமர் உடையில் அமர்ந்திருக்கிறார் நயன்ஸ். அப்போது அதனை வீடியோ எடுப்பதைக் கவனித்து அவர் தன் உடைகளைத் திருத்திக் கொண்டு அமர்கிறார். அதிலிருந்தே அவரது அனுமதியுடன் எடுக்கப்பட்ட வீடியோதான் அது என்று தெரிகிறது. அந்த வீடியோ கீழே…

Read More