புது வேதம் படத்தின் திரை விமர்சனம்
சமூகத்தால் மற்றும் குடும்பத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்..? எனில் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்..? என்பதை தன்னால் முடிந்த அளவுக்கு இயல்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ராசா விக்ரம். பெரும்பாலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை நாம் அதிகம் அறியாததுதான். இப்படியும் நடக்குமா என்ற கேள்வி அவர்களது வாழ்க்கையைப் பற்றிக் கேட்க நேரும்போது நமக்கு ஏற்படுவது இயல்புதான். அப்படி கதையின் நாயகனாக வரும் விக்னேஷ், சிறிய வயதிலேயே சுயநலம் கொண்ட தாயால் புறக்கணிக்கப்பட்டு குப்பை மேட்டிலேயே […]
Read More