தீயவர் குலை நடுங்க திரைப்பட விமர்சனம்
சமீபத்திய ட்ரெண்டான ஒன்றுக்கு மேற்பட்ட கொலைகளும் அது தொடர்பான விசாரணையும், உண்மை தெரியும்போது நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சியும்தான் இந்தப் படத்திலும் கதை. மாஸ்க் அணிந்த நபரால் எழுத்தாளர் ஒருவர் கொலை செய்யப்பட, விசாரணை அதிகாரி அர்ஜுன் அது பற்றி துப்பு துலக்குகிறார். நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஆசிரியையாக வருகிறார். அவருக்கும் பிரவீன் ராஜாவுக்கும் ஏற்படும் தொடர்பு அவர்களைக் காதலில் தள்ளுகிறது. மேற்படி வேறுபட்டுச் செல்லும் இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு பிரவீன் […]
Read More