தி சோஷியல் ரெக்கனிங் (The Social Reckoning) திரைப்பட விமர்சனம்
சோசியல் மீடியாவான ஃபேஸ்புக் (Facebook) பற்றி தெரியாதவர்கள் உலகில் மிகக் குறைவு எனலாம். கையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்க கூடிய அத்தனை பேருக்கும் இது பற்றிய புரிதலும் அதன் மீதான மயக்கமும் இருக்கும். ஆனால், உலகையே திரும்பிப் பார்க்கும் முகமாக இந்த முகப்புத்தகத்தின் இன்னொரு முகத்தை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த படத்தின் நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே ஃபேஸ்புக்கின் தோற்றத்தைப் பற்றிய கதையைச் சொன்ன ‘தி சோஷியல் நெட்வொர்க்கிங்’ (The Social Networking) திரைப்படத்தின் எழுத்தாளரான ஆரோன் சோர்கின் […]
Read More