தி பெட் திரைப்பட விமர்சனம்
பயணியர் தங்கும் விடுதியில் இருக்கும் ஒரு படுக்கை எத்தனை பேரை… அவர்களின் எத்தனை உணர்ச்சிகளைப் பார்த்திருக்கும்..? அப்படி ஊட்டியில் இருக்கும் ஒரு விடுதியில் இருக்கும் Bed, தான் பார்த்த கதைகளிலேயே ஒரு சுவாரசியமான கதையை சொல்கிறது. அதன்படி ஸ்ரீகாந்த் ப்ளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் என நான்கு நண்பர்கள் வார விடுமுறைகளை ‘ குடி’யும் கும்மாளமுமாக கழிக்கிறார்கள். எப்போதும் இப்படியே வார இறுதிகள் கழிவதை மாற்ற நினைத்து ஒரு பாலியல் தொழிலாளியை அழைத்துக் கொண்டு ஏன் […]
Read More