April 25, 2024
  • April 25, 2024
Breaking News

Tag Archives

வலிமை 2வது சிங்கிள் ரிலீஸ் நேரத்தில் ரசிகர்களை பதற விட்ட அஜித்

by on December 1, 2021 0

அஜித் நடித்து வரும் வலிமை படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி விட்ட நிலையில் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வலிமை அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்கள் அந்தப் பாடலை எதிர்பார்த்து அதனை பரப்புரை செய்யத் தயாராக இருக்கும் நிலையில் இன்று அஜித்திடமிரந்து வந்திருக்கும் திடீர் அறிவிப்பு அவர்களை பதற வைத்து இருக்கிறது. அந்த அறிவிப்பில் அஜீத் […]

Read More

தல பிறந்தநாளில் ரசிகர்கள் இரத்ததானம்

by on May 1, 2021 0

தமிழ் சினிமாவில் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சிவகாசியில் அஜித் ரசிகர்கள் மற்றும் அன்பு தடம் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது, பல தரப்பிலும் பாராட்டை பெற்று வருகிறது. அண்மைக் காலமாக இரத்த தேவை அதிகமாகி தானம் குறைந்து வருவதால் குழந்தைகள் பலர் பெரும் […]

Read More

விஸ்வாசம் அஜித் புகைப்படங்கள் லீக்கானது

by on September 18, 2018 0

சத்யஜோதி பிலிம்ஸுக்காக சிவாவின் இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சியை சிவா படமாக்கி வருகிறார் எனத் தெரிகிறது. இந்த சண்டைக் காட்சிகளின் இரண்டு புகைப்படங்களை யாரோ எடுத்து சமூக வலைத் தளத்தில் லீக் ஆக்கிவிட, அந்தப் படங்கள் டிரெண்டாகி வருகின்றன. படத்தைப் பற்றி வெளியே எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கும் நிலையில் இந்தப் படங்கள் லீக்கானது எப்படி […]

Read More