தனிஷ்க்கின் புதிய நகைத் தொகுப்பு ‘அகல்யம்’ உடன் ஆடி பெருக்கை கொண்டாடுங்கள்!
தனிஷ்க்கின் ‘புதுமை பெண்’ பெரும் பாரம்பரியத்தையும் ஆத்மார்த்தமான உணர்வையும் கொண்டாடும் வகையில் கெளரவிக்கிறது..! சென்னை, ஜூலை 19, 2025: டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டான தனிஷ்க், அமைதி, செழிப்பு மற்றும் புனிதமான தொடக்கங்களுடன் ஆரம்பிக்கும் ஆடி பெருக்குப் பருவத்தைக் கொண்டாடும் வகையில் ‘அகல்யம்’ என்ற புதிய ஆபரணத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. ‘ஒளியையும், பெரும் ஆற்றலையும் தரும் ‘விளக்கு’ மீது கொண்டிருக்கும் அற்புதமான உணர்வினால் ஈர்க்கப்பட்டு ’அகல்யம்’ நகைத்தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. […]
Read More