October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • Suraj Venjaramudu

Tag Archives

நரி வேட்டை திரைப்பட விமர்சனம்

by on May 25, 2025 0

தமிழைத் தொடாத மலையாளப் படங்களே இல்லை என்னும் அளவுக்கு மலையாளப் படங்களில் தமிழின் தாக்கம் நிறைந்து விட்டது. அந்த வகையில் டொவினோ தாமஸ் ஹீரோவாகி இருக்கும் இந்தப் படத்திலும் தமிழின் முக்கிய இயக்குனரும் நடிகருமான சேரன் நடித்திருக்கிறார். தந்தையை இழந்த டொவினோ தாமஸ் தையல் வேலை செய்யும் அம்மாவின் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். படித்த இளைஞராக இருந்தாலும் தன் படிப்புக்கு ஏற்ற வேலை வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்கிற கொள்கையுடன் சுற்றித் […]

Read More

நரி வேட்டை திரைப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் சேரன்..!

by on May 13, 2025 0

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘நரிவேட்டை!’ டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது; தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் மற்றும் ஃப்யூச்சர் ரன்அப் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள். உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் வருகிற மே 23-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக […]

Read More

வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்பட விமர்சனம்

by on March 28, 2025 0

ஒரு சூரனின் வீர தீரத்தை சொல்வதுதான் கதை. அந்த சூரன் சீயான்தான் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்துதான் திரையில் வருகிறார் விக்ரம். அதுவரை பரபரக்கும் திரைக்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் மாறி மாறி ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் சீயான் திரையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்கிற ‘கெத்து’தான். பெரியவர் ரவி அவர் மகன் கண்ணன் என்று […]

Read More

வீர தீர சூரன் படத்தில் வழக்கமான சினிமா மரபுகளை உடைத்திருக்கிறோம் – சீயான் விக்ரம்

by on March 24, 2025 0

*’சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘பெங்களூரூ ப்ரமோஷன்*  HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு பெங்களூரூவில் நடைபெற்றது.  எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் […]

Read More

வீர தீர சூரன் படத்தின் தொடக்க காட்சியைத் தவற விடாதீர்கள்..! -சீயான்

by on March 23, 2025 0

*சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு* HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் […]

Read More

ரசிகர்களுக்காக ரகளையான ஒரு படம் வீர தீர சூரன்..! – சீயான் விக்ரம்

by on March 22, 2025 0

*’சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட […]

Read More

சீயான் 62′ மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

by on March 2, 2024 0

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘சீயான்’ விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக […]

Read More