November 12, 2026
  • November 12, 2026
Breaking News

Tag Archives

நாட்டின் இளம் தலைமுறையினருக்காக ‘யங் ஸ்டார் நியோ’ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது ஸ்டார் ஹெல்த்! 

by on November 12, 2026 0

‘டைம் டிராவல்’ இப்போது ஹெல்த் இன்சூரன்ஸிலும்!  சென்னை 12 நவம்பர் 2026: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NSE: STARHEALTH; BSE: 543412), இளம் தொழில் வல்லுநர்கள், திருமணமான தம்பதிகள் மற்றும் வளர்ந்து வரும் குடும்பங்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ‘யங் ஸ்டார் நியோ’ (Young Star NEO) எனும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் அறிமுகத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமான ‘டைம் டிராவல்’ (Time Travel), இளம் வயதிலேயே காப்பீட்டைப் பெறுவதன் […]

Read More

2026 நிதியாண்டில் ₹1,606 கோடிக்கும் அதிமான மதிப்புள்ள 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிளைம்களை தமிழ்நாட்டில் தீர்த்து வைத்துள்ளது ஸ்டார் ஹெல்த்..!

by on June 24, 2026 0

62% ரீடெய்ல் ஹெல்த் சந்தைப் பங்குடன் தனது முன்னணி நிலையை வலுப்படுத்துகிறது ..! ● தேசிய அளவில் ரீடெய்ல் ஹெல்த் சந்தைப் பங்கு நிதியாண்டு 26-ல் 31.3% ஆகவும், தமிழ்நாட்டில் நிதியாண்டு 25-ல் 62% ஆகவும் இருந்தது  ● தமிழ்நாட்டில், ஸ்டார் ஹெல்த் நிறுவனம் நிதியாண்டு 26-ல் ₹1,606 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிளைம்களைத் தீர்த்து வைத்துள்ளது ● 119 கிளைகள், 1.28 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் மற்றும் 1,900-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் […]

Read More