6வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டின் வெளியீட்டு விழா – எஸ்..ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்தது..!
“சைவ சித்தாந்தம் என்பது நூலில் இருக்கக்கூடிய ஞானம் மட்டும் இல்லை; நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டிய ஒழுக்க நெறி!” காட்டாங்குளத்தூர், சென்னை, மே 5, 2025: திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்திய ஆறாவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விமர்சையாக நிறைவடைந்தது. இந்த விழாவிற்கு மதிப்பிற்குரிய ஆன்மிக மற்றும் கல்வி துறையின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பு இருந்தது. அவற்றில் […]
Read More