July 7, 2025
  • July 7, 2025
Breaking News

Tag Archives

சமந்தாவின் தோழிக்கு கொரோனா உறுதி… அவர் சொல்வதை கேளுங்க – வீடியோ

by on June 23, 2020 0

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி. மாடலிங் துறையில் பிரபலமான இவர் உடற்பயிற்சி ஆர்வலரும் கூட. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. இந்நிலையில் ஷில்பா ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தானும் தனது கணவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், எந்த அறிகுறிகளும் இல்லாமல் மருத்துவர்களின் சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் கொரோனா பாதித்தாலும் அதை வெல்வது எப்படி என்று அவர் […]

Read More