June 15, 2026
  • June 15, 2026
Breaking News

Tag Archives

அஸ்திரம் திரைப்பட விமர்சனம்

by on March 19, 2025 0

தோல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று சொல்கிற கதை. அதை ஒரு இன்வெஸ்டிகேடிவ் திரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால். குளுகுளுவென்று கொடைக்கானலில் தொடங்கும் கதை ஒரு தற்கொலையின் காரணத்தால் சூடாகிறது. அடிவயிற்றில் கத்தியை இறக்கித் தற்கொலை செய்து கொள்கிறான் ஒரு இளைஞன்.  அதைப் பற்றிய புலன் விசாரணை செய்கிற வேலை, விடுப்பில் இருக்கும் காவல் அதிகாரியான நாயகன் ஷாமிடம் வந்து சேர்கிறது. அதைப் பற்றிய விசாரணையில் இறங்கும்போது இதே போன்று வேறு சில […]

Read More

காவியன் திரைப்பட விமர்சனம்

by on October 20, 2019 0

ஷாம் நடிப்பில் நீண்ட காலம் கழித்து வந்திருக்கும் படம். இதில் ஷாம் காவல்துறை அதிகாரியாக வருகிறார். பயிற்சிக்காக அவர் அமெரிக்கா செல்ல, அங்கே அவர் அமெரிக்க அதிகாரிகளுக்கே பயிற்சி கொடுக்கும் அளவில் பணியாற்றுவதுதான் கதை. அமெரிக்கா என்றாலே ‘சைக்கோ கில்லர்’ கதை தோன்றுகிறதா அல்லது ‘சைக்கோ கில்லர்’ கதை என்றாலே அமெரிக்கா போய் விடுகிறார்களா தெரியவில்லை. இதிலும் அப்படி ஒரு கில்லர் இளம் பெண்களை அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பெண்களை […]

Read More