குற்றம் புதிது திரைப்பட விமர்சனம்
இது சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் யுகம். மாநகரில் சில கொலைகள் தொடர்ந்து நடப்பதும் அதை செய்வது யார் என்று போலீஸ் துப்பறிவதும் கடைசியில் எதிர்பாராத ஒருவர் கொலையாளியாக இருப்பதும் சமீபகால படங்களில் நாம் காணும் கதையாக இருக்கிறது. ஆனால் தலைப்புக்கு தகுந்தாற்போல் இந்தப் படத்தில் நடக்கும் குற்றம் புதிதாகத்தான் இருக்கிறது. வேலைக்குப் போன நாயகி சேஷ்விதா கனிமொழி, இரவு வீடு திரும்பவில்லை. தன் அப்பாவான அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனனிடம், தான் ஆட்டோவில் வருவதாகக் கடைசியாக தகவல் தெரிவித்திருக்கிறார். […]
Read More