‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேய்பசி’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இயக்குநர்கள் வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி நடிகர்கள் ஆர்யா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்வில் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசியதிலிருந்து…. “முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது. இந்தப் […]
Read More31 வருடங்களுக்கு முன் கமல் நடித்து வெளியான ‘நாயகன்’ படத்தை நினைவுபடுத்தும் படம். அதில் எப்படி மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த வேலு நாயக்கர் அந்தப் பகுதி மக்களுக்கான வாழ்விடத்தைத் தக்கவைக்கவும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் போராடி மாண்டாரோ அதே தேவைகளுக்காக இதில் தாராவியிலிருக்கும் அடித்தட்டு மக்களின் அறிவிக்கப்படாத தலைவராக இருக்கும் திருநெல்வேலித் தமிழரான ‘காலா’ என்கிற கரிகாலன் போராடி மாளும் கதை. தாராவி குடியிருப்பை காலி செய்து கட்டடம் கட்ட ஆதிக்க சக்தி படைத்த […]
Read Moreதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக பா.இரஞ்சித் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து ஜூனில் வெளியாகவிருக்கும் காலா படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் நாள மாலை 7 மணிக்கு காலா படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். ‘செம்ம வெயிட்டு’ என்று தொடங்கும் இந்தப்பாடலை இப்போதே வரவேற்க ரஜினி ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதற்கான சான்று இதுதான் இப்போதைய […]
Read Moreதனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்து பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘காலா’ ஏப்ரலில் வெளியாகவிருந்து பின்னர் வேலை நிறுத்தத்தினால் தள்ளிப்போய் இப்போது ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக நடந்தேற வேண்டிய ‘காலா’ படத்தின் இசை வெளியீடு எப்போது இருக்கும் என்ற கேள்விக்கு விடையாக அமைந்திருக்கிறது தனுஷ் இன்று வெளியிட்டிருக்கும் ட்வீட். அதில் ‘காலா’ படத்தின் இசை வெளியீடு மே மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று அதில் அறிவித்திருக்கிறார் அவர். சந்தோஷ் நாராயணன் […]
Read Moreசைகை மொழியில் சத்தமாக ஒரு கருத்தை இந்தப்படத்தின் மூலம் சொல்ல முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கதை என்னவோ இயல்பாக, பழைய பாதையில்தான் ஆரம்பிக்கிறது. நான்கு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்கள் என்பது எண்பதுகளிலிருந்து சப்பிப்போட்ட பனங்கொட்டை லைன். அதிலும் அதில் ஒரு ஆண், ஒரு பெண்ணைக் காதலிப்பது அந்தப் பனங்கொட்டையை வெயிலில் காயவைத்ததைப் போன்றது. இதில் இருக்கும் ஒரே சுவாரஸ்யம், அவர்கள் அனைவரும் காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் என்பதுதான். சனந்த், தீபக், […]
Read More