November 22, 2024
  • November 22, 2024
Breaking News

Tag Archives

சர்வதேச நீதிமன்ற விசாரணையை ரஷ்யா புறக்கணித்தது

by on March 7, 2022 0

ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற, இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது.   உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார்.   பிரிவினைவாத கிழக்குப் […]

Read More

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

by on September 8, 2020 0

கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது.   மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்.   எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில்,  ஸ்புட்னிக்-v என்ற ரஷ்ய தடுப்புசி பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.    இதுதொடர்பாக, […]

Read More

விஸ்வாசம் படத்துக்குக் கிடைத்த புதிய பெருமை

by on December 27, 2018 0

‘தல’ யாரிடமும் நெருங்கி வருகிறாரோ இல்லையோ பொங்கல் நெருங்க நெருங்க தல ரசிகர்களுக்கு வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ புத்துயிர் ஊட்டி வருகிறது.  அதற்கேற்றாற்போல் தினம் தினம் புதுப்புது செய்திகளாக விஸ்வாசம் படத்தைப் பற்றி வெளியாகிக்கொண்டு அஜித் ரசிகர்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொண்டு இருக்கின்றன.  இன்றைய லேட்டஸ்ட் தகவல் விஸ்வாசம் படத்துக்கு எந்த அஜித் படத்துக்கும் இல்லாத பெருமை கிடைத்திருப்பது. ஆமாம்… இதுவரை எந்தத் ‘தல’ படமும் வெளியாகாத ரஷ்யாவிலும், உக்ரேனிலும் விஸ்வாசம் வெளியாகவிருக்கிறது. ‘செவன்த் சென்ஸ் சினிமா’ இந்தச் சாதனையைச் […]

Read More