May 14, 2025
  • May 14, 2025
Breaking News

Tag Archives

ரிச்சர்டுடன் நடித்ததில் ‘தல’க்கு நெருக்கமானது போல் உணர்ந்தேன் – யாஷிகா ஆனந்த்

by on November 18, 2023 0

’சில நொடிகளில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா! வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா, மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த், மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாடகியும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான தர்ஷனா பேசியதாவது, “பல்லேலக்கா பாடல் […]

Read More

திரௌபதி படத்தின் அமோக வியாபாரம் கோலிவுட் வியப்பு

by on February 27, 2020 0

தமிழ் சினிமாவில்படம் வெளியீட்டுக்கு முன்பு வெளியான பின்பு கருத்து ரீதியாக சர்ச்சைகளை சந்தித்த படங்கள் ஏராளம். முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு வரும் பிரச்சினைகள் வேறு விதமானவை. ஆனால் கருத்தியல் ரீதியாக பிரச்சினை தாங்கி வரும் சிறு முதலீட்டு படங்கள் சந்திக்கும் சவால்கள் கொடுமையானவை.   இப்படி சிக்கிய படங்கள் வெளிவருவது கேள்விக்குறியாகி விடும். ஆனால், தணிக்கைத் துறையில் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு மத்திய மாநில ஆணையங்களின் சந்தேகங்களுக்கு, புகார்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டு தணிக்கைச் சான்றிதழ் […]

Read More

ரசிகர்களே முன்வந்து விளம்பரம் செய்யும் திரௌபதி

by on February 26, 2020 0

பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிதிருக்கிறார்கள். இப்படம் சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் காண வரப் போகிறது திரௌபதி. இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் […]

Read More