போர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் இந்திய அளவில் நட்சத்திரங்களை அவர்களது வருமானம் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்கு என்ற ளவுகோலில் வைத்து அவர்களது தகுதி நிலைகளை வைத்து 100 பேரின் தர வரிசையை வெளியிடுகிறது. அப்படி இந்த 2019-ம் வருடத்துக்கான தர வரிசையில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி இருக்கிறார். கடந்த ஆண்டில் இவர் மூன்றாமிடத்தில் இருந்தார். முதலிடத்தில் கடந்த ஆண்டு இருந்த சல்மான் கானை மூன்றாவது இடத்துக்கு தள்ளி முதலிடத்தில் இவரும், இரண்டாமிடத்தில் அக்ஷய் […]
Read Moreலைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று மாலை மும்பையில் நடந்தது. ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் வில்லன் சுனில் ஷெட்டி, அனிருத் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசும்போது வில்லன் சுனில் ஷெட்டி தன் பெற்றோரின் மீது வைத்திருந்த அன்பைப் பற்றி எடுத்து கூறினார். அத்துடன் மீடியாக்களின் கேள்விக்கு சகஜமாகப் பதிலளித்தார். அதில் ஒரு நிருபர், “இன்னும் நடிக்காமல் இருக்கும் நீங்கள் விரும்பும் பாத்திரம் எது..?” என்று கேட்க…சட்டென்ரு, “திருநங்கையாக நடிக்க […]
Read Moreதயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வர, முழுவீச்சில் ரஜினி டப்பிங்கில் ஈடுபட்டு வந்தது தெரிந்த விஷயம். அந்த டப்பிங் பணிகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. படத்தின் முதல் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது டப்பிங்கும் முடிந்து விட, இதனையடுத்து டீஸர், டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் துவங்கும். அடுத்த ‘ட்ரெண்டிங்’குக்கான படம் கண்டிப்பாக […]
Read More#THALAIVAR 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/qdU0VInNxq — ARVIND AKSHAY 🤘🏿 (@God_Of_Pot) November 17, 2019
Read Moreவரும் பொங்கல் ஏகத்துக்கு கோலாகலமாக இருக்கும் போலிருக்கிறது. ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’ வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அவர் படத்துடன் அவரது மருமகனான தனுஷின் ‘பட்டாஸ்’ படமும் பொங்கல் போட்டியில் குதிக்கும் எனத் தெரிந்தது. ரஜினி ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் தனுஷ் அவருடன் போட்டியிட்டது ஆச்சரியமில்லை. ஆனால், டிசம்பரில் வெளியாவதாக இருந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் சில தொழில் நுட்ப காரணங்களால் தள்ளிபோய் அதுவும் பொங்கலுக்கு வெளியாவதாக நம்பப்படுகிறது. இதுவே ஆச்சரியத்தைத் தர, இப்போது மிர்ச்சி […]
Read More