December 1, 2021
  • December 1, 2021
Breaking News
  • Home
  • Radhika Sarathkumar

Tag Archives

படப்பிடிப்பில் கேக் வெட்டிய ராதிகா – என்ன விசேஷம் தெரியுமா..?

by on August 10, 2021 0

ஆகஸ்டு1978 பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. திரைக்கு வந்து இன்று 43 ஆண்டுகள் நிறைவடைந்த நாள். டிரம் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் AV33 படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது. அருண்விஜய் நாயகனாக நடிக்க அதிரடி இயக்குநர் ஹரி இயக்கிவரும் இப்படத்தில் இன்று ராதிகா நடித்து வந்தார். 43 வருடம் நிறைவை ஒட்டி படகுழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் […]

Read More

சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது

by on December 8, 2020 0

பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஒருபுறமும் அவரது மகள் வரலட்சுமி இன்னொரு புறமுமாக ட்வீட் செய்து தெரிவித்திருக்கிறார்கள். ஹைதராபாத்தில் இருக்கும் சரத்குமாருக்கு பரிசோதனை செய்ததில் கோவிட் 19 பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர் பாதிப்படையவில்லை எனவும், தொடர்ந்து சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் ராதிகாவும் வரலட்சுமியும் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து அவரது உடல் நிலையை ட்வீட் மூலம் தெரிவிப்போம் என்றும் […]

Read More

விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி சன் டிவியை வம்புக்கு இழுத்த ராதிகா

by on October 16, 2020 0

மனதில் பட்ட நியாயத்தை பொதுவாக சொல்லும் தைரியம் எல்லோருக்கும் வந்துவிடாது. ஆனால் நடிகவேளின் மகளாக இருப்பதால் ராதிகாவுக்கு இயல்பிலேயே அந்த தைரியம் உண்டு. கிட்டத்தட்ட தமிழ் திரையுலகமே விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் 800 என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வேடத்தில் அவர் நடிக்க கூடாது என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் விஜய் சேதுபதி செய்வது சரிதான் என்று அவருக்கு ஆதரவாக […]

Read More

விரைவில் சித்தி 2 உங்கள் சன் டிவியில் – ராதிகா சரத்குமார்

by on July 16, 2020 0

கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இப்போதும் தொடரும் ஊரடங்கு பிரச்சினை, மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தால் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட சில சிக்கல்களை எதிர்கொண்டது சீரியல் குழு. இந்தப் பிரச்சினைகளால் பல்வேறு முன்னணி சீரியல்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. தற்போது ‘சித்தி 2’ சீரியலில் நிகழ்ந்துள்ள மாற்றம் தொடர்பாக ராதிகா தனது […]

Read More

வானம் கொட்டட்டும் இசை விழாவில் ராதிகாவை சீண்டிய சரத்குமார்

by on January 24, 2020 0

‘மெட்ராஸ் டாக்கீஸ்’ சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது நடிகர் சாந்தனு பேசும்போது, “கடந்த 10 வருடங்களாக போராடிக் கொண்டிருந்தேன். அதில் கிடைத்த அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது. அதன்பிறகு இந்த படத்தின் மூலம் சிறந்த பாதை உருவாகியுள்ளதில் மகிழ்ச்சி. இப்படம் குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக இருக்கும். ஐஸ்வர்யா […]

Read More

‘தம்’ அடித்த ராதிகாவுக்கு பொது சுகாதார இயக்குநர் நோட்டீஸ்

by on November 23, 2019 0

நடிகை ராதிகாவுக்கு அவர் நடிப்பில் வெளிவரத் தயாராக இருக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நடித்ததற்காக சென்னையில் உள்ள Directorate Of Public Health And Preventive Medicine இயக்குநரிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.    அதில்,    “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் டீஸர், டிரைலர் புரமோஷன் போஸ்டரில் நீங்கள் புகைபிடித்து நடித்திருக்கிறீர்கள். அது நிறைய வலைதளங்களிலும் எடுத்து பகிரப்பட்டுள்ளது. அது புகையிலை கடுப்பாட்டு விதிகளை மீறிய செயலாகும்.    எனவே, மேற்படி புகைப்பிடிக்கும் காட்சிகளை […]

Read More

வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய மகளிர் ஆளுமை விருதுகள் 2018

by on September 26, 2018 0

வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய ‘மகளிர் ஆளுமை விருதுகள் 2018’ பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.   விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் ‘திரௌபதி முர்மு’ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.   விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய […]

Read More