January 30, 2026
  • January 30, 2026
Breaking News
  • Home
  • pitty thiyagarajars birthday news

Tag Archives

ஆட்சி அமைக்க அழைத்தும் மறுத்த பிட்டி தியாகராயர்

by on April 27, 2018 0

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்த மும்மூர்த்திகள் டாக்டர்சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆவர். இந்தப் பெருமக்களை திராவிட இனம் உள்ளவரைக்கும் தமது இதயப் பேழையில் பொன்னெழுத்துகளால் இந்த முப்பெரும் முத்துக்களாகப் பொறித்து வைப்பர் என்பதில் அய்யமில்லை. 1920 சட்டப்பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றும், அதன் தலைவரான பிட்டி தியாகராயரைத் தலைமையேற்று ஆட்சியை அமைக்க ஆளுநர் அழைத்தும், சென்னை மாநில பிரதமர் பதவியை (அப்பொழுது அவ்வாறு தான் அழைக்கப்பட்டது) தான் ஏற்காமல், தன் கட்சியைச் சேர்ந்த […]

Read More