பராசக்தி திரைப்பட விமர்சனம் (4/5)
மொழி அரசியலைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கும் படம். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களது தாய் மொழியை அழித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற உணர்வோடு வன்மையான சக்திகள் அதிகார வலை பின்ன, அதை எதிர்த்து நின்று தாய் மொழியான நம் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த பேர் தெரியாத போராளிகளுக்கான காணிக்கையாகிறது இந்தப் படம். 1950இன் இறுதியில் இருந்து அறுபதின் முற்பகுதி வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தித் திணிப்பின் மீதான எதிர்ப்பு போராட்டத்தில் […]
Read More