August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • Oscar Ravichandran

Tag Archives

லீகல் நோட்டீஸ் அனுப்பிய ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஷங்கர் பதில் நோட்டீஸ்

by on April 15, 2021 0

தமிழில் வெளியான ‘ அந்நியன் ‘படத்தை இயக்கிய ஷங்கர் அதே படத்தை இந்தியில் இயக்க விருப்பதாக நேற்றைய தினம் மீடியாக்களில் பரவலாக செய்திகள் வெளிவந்தன. அந்நியன் படத்தை தயாரித்தது ஆஸ்கார் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம். இந்நிலையில் அந்நியன் ஹிந்தி தயாரிப்பு குறித்து நேற்று வெளிவந்த தகவல்களை பார்த்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று ஷங்கருக்கு ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பினார். அதில் அந்நியன் படத்தின் கதையை எழுதியவர் எழுத்தாளர் (காலஞ்சென்ற) சுஜாதா. அவரிடம் கதையின் உரிமையை ஆஸ்கர் […]

Read More